அம்மாடியோ !!அசுரன் என்ற படத்தில் நடித்த நடிகையா இது ரசிகர்களை சுண்டியிழுக்கும் புகைப்படம் இதோ !!

அம்மாடியோ !!அசுரன் என்ற படத்தில் நடித்த நடிகையா இது ரசிகர்களை சுண்டியிழுக்கும் புகைப்படம் இதோ !!

தமிழில் அம்மு அபிராமி ராட்சசன், அசுரன் போன்ற சில படங்களில் ந டித் தி ருக் கி றா – ர். இதில் ராட்சசன் படத்தில் இவர் கதாநாயகியாக நடித்த மூலம் ரசிகர்களால் அடையாளம் காணப்பட்ட மிகச்சிறந்த ஹீரோயின் என்று கூறலாம்.இதனை அடுத்து அசுரன் படம் இவருக்கு மிகச்சிறந்த பெயரை பெற்று தந்தது இதன் மூலம் இவருக்கு ஒரு பெரிய ரசிகர் வட்டமே உருவானது. மேலும் இவர் VIJAY டிவியில் புகழ்பெற்ற நிகழ்சிக்கான குக் வித் கோமாளி சீசன் கலந்துகொண்டு பிரபலமாக திகழ்ந்தார். இதன் மூலம் அதிக அளவு சமூக ஊடகங்களில் இவரது பெயர் பேசப்பட்டது.

மேலும் சில நாட்களுக்கு முன் இவர் ஜன்னலோர இருக்கையில் அமர்ந்தபடி கண்மணி அன்போடு காதலன் எழுதுகின்ற கடிதம் என்ற குணா பட பாடலுக்கு வைப் செய்வது போன்ற ஒரு புகைப்படத்தை தனது இன்ஸ்டால் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார். இதனைப் பார்த்த ரசிகர்கள் அதற்குத் தகுந்தது போல கமெண்ட்களை எழுதி அவரை கலாய்த்து தள்ளி இருந்தார்கள். இதை அடுத்து சமீபத்தில் இவர் வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படத்தில் எளிமையான அழகு அம்சத்துடன் மிகச் சிறப்பான போஸ்சை தந்து இருப்பதாக ரசிகர்கள் கூறுகிறார்கள்.

தற்போது சமூக வலைத்தளங்களில் இந்த புகைப்படம் மிகவும் வைரலாக பரவுகிறது. இந்த புகைப்படத்தில் அவர் வெளிர் பச்சை நிறம் உள்ள ஒரு முழு ஆரி வேலைப்பாடுகள் நிறைந்த பாவாடை தாவணியில் காட்சியளிக்கிறார்.

மேலும் பாவாடை தாவணியில் காட்சி அளிக்கும் இவரைப் பார்த்து ரசிகர்கள் சொக்கி விழுந்து விட்டார்கள் என்று கூறலாம். அந்த அளவுக்கு ரசிகர்களின் நெஞ்சை கொள்ளை கொள்ளுகின்ற வகையில் இந்த போட்டோக்கள் ஒவ்வொன்றும் உள்ளது.

மேலும் அதிக அளவு மேக்கப் போடாமல் இவர் சிரித்திருக்கும் சிரிப்பும் கைகளை உயர்த்தி வைத்திருக்கும் பாங்கும் ரசிகர்களை கிரங்க அடித்ததோடு மட்டுமல்லாமல் இரவில் தூக்கத்தையும் கெடுத்து விட்டது.

ஒரு கையால் ஊஞ்சலை பிடித்தபடி நின்றிருக்கும் இவர் பார்வையைப் பார்த்து பல்லாயிரம் பேர் தங்களை மறந்துவிட்டார்கள். அந்த அளவுக்கு பார்வையிலேயே வலை வீசி இளசுகளை ஏங்க வைத்திருக்கும் இந்த புகைப்படத்திற்கு நிறைய லைக் மற்றும் கமெண்ட் வந்துள்ளது.

இதைப் பார்க்கும் தயாரிப்பாளர்கள் விரைவில் இவருக்கும் பட வாய்ப்பு கொடுப்பார்கள் என்று சொல்லும் அளவில் போட்டோக்கள் உள்ளது.

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply