ராஜா ராணி சீரியல் அத்தை இது..? சின்ன வயசுல எப்படி இருந்தார் தெரியுமா..? புகைப்படம் இணையத்தில் தீய பரவுகிறது இதோ உங்களுக்காக !!!

raja rani நாடகம் அத்தை இது..? சின்ன வயசுல எப்படி இருந்தார் தெரியுமா..? புகைப்படம் இணையத்தில் தீய பரவுகிறது இதோ உங்களுக்காக !!!

தொலைகாட்சியின் முக்கியம் அங்கம் வகிக்கும் நாடகம் வகைகள் அதில் அணைத்து தொலைகாட்சிக்கும் போ – ட் டி-யாக இருக்கும்.இதில் மெகா நாடகம் என்று பலவகை வைத்து நடத்தி வருகின்றன. அதிலும் vijay tv சீரியகளுக்கு மக்களிடையே ஒரு பெரும் அதிவேக -எதிர் – பார்ப்பு உண்டு .

இதில் raja rani நாடகம் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற ஒரு குடும்ப நாடகம் ஆகும்.இதில் ஆல்யா மற்றும் சஞ்சீவ் அவர்கள் இருவரும் அந்த நாடகம் லில் கணவன் மனைவியாக நடித்து இருப்பார்கள்.அதே போல் நிஜ வாழ்க்கையிலும் அவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.raja rani மூலம் இவர்களுக்கு அதிக ரசிகர்கள் கூ ட் ட ம் மத்தியில் இவர்கள் இடம் பிடித்தனர்.

அதே போல் ஆல்யா எல்லா இளைஞர் ரசிர்கள் மனதில் இவர் ஒரு கனவு கன்னியாக மாறி உள்ளார்.
பிரபல விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பு செய்யப்படும் சீரியலிகளில் ஒன்று தான் raja rani 2. இந்த சீரியலின் 1 பாதி மிகவும் நன்றாக ஓடியதை அடுத்து 2பாகம் தற்போது மிகவும் வெற்றிகரமாக ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது.

raja rani ஒன்றில் ஆ ல் யா மா – ன சா மற்றும் சஞ்சீவ் சேர்த்து நடித்து வந்த 1 சீசனின் வெற்றியை தொடர்ந்து தற்போது 2சீசனின் ஆ ல் யா மா – ன சா நடித்து கொண்டு இருக்கிறார். இதில் ஆ ல் யா மா – ன சாவுடன் சேர்த்து பிரபல சின்னத்திரை நடிகர் சித்து நடித்து வருகிறார்.

இந்த சீரியலில் கதாநாயகனுக்கு அம்மா கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் தான் நடிகை ப்ரவீனா. இவர் தமிழில் சில ஆண்டுகளுக்கு முன் சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த ப்ரியமானலவே நாடகம் மூலம் நடிகையாக சின்னத்திரையில் அ றி. முக- மா னா ர்.

இந்நிலையில் நடிகை ப்ரவீனா தனது இளம் வயதில் மார்டன் உடையில் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.இதோ அவரின் மார்டன் உடை புகைப்படம்..! இதோ உங்களுக்காக