இந்தியன் 2 படத்தில் நடித்த ஹீரோயின்னா இது செம ஹாட் புகைப்படம் இதோ !!

இந்தியன் 2 படத்தில் நடித்த ஹீரோயின்னா இது செம ஹாட் புகைப்படம் இதோ !!

மிக விரைவில் வெளிவர இருக்கக்கூடிய இந்தியன் 2 படத்தில் காஜல் அகர்வால் நடித்திருக்கிறார். அடடா இன்னும் ஒரு வருடம் கழித்து தானே இவரை வெள்ளித்திரையில் பார்க்க முடியும் என்று ஏங்கித் தவித்த ரசிகர்களுக்கு தற்போது விருந்து வைக்கும் வகையில் ஒரு சர்ப்ரைஸை கொடுத்திருக்கிறார்.

ஆம் தற்போது செம வீடியோ ஒன்று கோஷ்டி படத்தின் டிரைலரை வெளியிட்டு அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி இருக்கிறது. இந்தப் படத்தில் காஜல் அகர்வால் டபுள் ஆக்ட் செய்திருக்கிறார்.

ஒரு ரோலில் போலீசாகவும் மற்றொருவர் ஹீரோயினியாகவும் வருகிறார்.மேலும் இந்தப் படத்தில் யாரோ ஒருவர் பண்ணிய தவறினால் அந்த பேய் இடம் மாட்டிக் கொள்கிறார்கள். இதுதான் படத்தின் கான்செப்ட். இதை எவ்வளவு காமெடியாக கொடுக்க முடியுமோ அவ்வளவு காமெடியாக கொடுத்திருக்கிறார்கள். இந்தப் படத்தை இயக்கிய கல்யாண் ஏற்கனவே நம் வயிறு குலுங்க சிரிக்க வைத்த குலேபகாவலி, ஜாக்பாட் போன்ற படங்களை எடுத்தவர்.

இந்தப் படத்திலும் யோகி பாபு இணைந்திருப்பதால் நிச்சயமாக வயிறு குலுங்க சிரிக்க கூடிய காட்சிகளுக்கு பஞ்சம் இல்லை என்று கூறலாம். அதுபோலவே ஊர்வசியும் தனது கம்பாக்கை கொடுத்திருக்கிறார்.

எனவே காமெடியில் இவரது பர்பாமன்ஸ் பக்காவாக இருக்கும் என்று கூறும்படி இருப்பதால் நிச்சயமாக இந்த படம் மிக அதிக அளவு சிரிப்பு அலையை ரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்தும்.

தற்போது இந்த கோஷ்டி பட டீசர் மற்றும் அவர் காக்கிச்சட்டை அணிந்திருக்க கூடிய போட்டோக்கள் இ ணை ய த் தி – ல் வெளியாகி ரசிகர்களின் இதயத்தை தொட்டுவிட்டது என்று கூறலாம். அந்த அளவு படு கிளாமருடன் ஹீரோயின் ரோல் கொஞ்சம் கெத்தாக போலீஸ் ரோல் என சில காட்சிகளில் இவர் நடித்திருப்பது ரசிகர்களின் ஆர்வத்தை தூண்டி உள்ளது.

மிக நீண்ட இடைவேளைக்குப் பிறகு ஊர்வசி, காஜல் அகர்வால், யோகி பாபு இவர்கள் மூவரும் இணைந்து நடித்திருப்பதால் இந்த படத்தில் நகைச்சுவைக்கு பஞ்சம் இருக்காது என்று ரசிகர்கள் பேசிக் கொள்கிறார்கள்.

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply