பாலிவுட் நாயகியா இது !! ரசிகர்களை திணறவைக்கும் புகைப்படம் இதோ !!

பாலிவுட் நாயகியா இது !! ரசிகர்களை திணறவைக்கும் புகைப்படம் இதோ !!

பாலிவுட் நாயகி ஷ்ரத்தா தாஸ் சமீபத்தில் கொடுத்துள்ள புடவை கவர்ச்சி புகைப்படங்கள் இளசுகளின் கண்ணை கட்டும் வகையில் உள்ளது. புடவை , நீச்சல் ஆடை, ஒர்கவுட் ஆடை என எந்த ஆடையானாலும் கவர்ச்சிக்கு பஞ்சமில்லாத கிளிக்குகளை அள்ளி தெளிக்கும் ஷ்ரத்தா தாஸ் இந்தி மற்றும் தெலுங்கு படங்களில் பிரபலம்.

பாலிவுட்டில் நாயகியாக வலம் வரும் ஷ்ரத்தா தாஸ் ‘லாகூர், தில் தோ பச்சா ஹே ஜி, சனம் தேரி கசம், கிரேட் கிரேட் மஸ்தி உட்பட பல படங்களில் இவர் நடித்துள்ளார்.

பாலிவுட்டை தொடர்ந்து தெலுங்கிலும் வெற்றி படங்களில் நடித்துள்ள ஷ்ரத்தா தாஸ் ‘ஆர்யா 2, டார்லிங், நாகவல்லி, மொகுடு, அட்டா, ஹிப்பி உட்பட பல்வேறு படங்களில் நடித்துள்ளார்.

கிளமர்களை தடாலடியாக காட்டி வரும் ஷ்ரத்தா தாஸுக்கு போதுமான படவாய்ப்புகள் கிடைக்கவில்லை என தெரிகிறது. கன்னடத்தில் கோடிக்கொப்ப 3 என்னும் படத்தில் கடந்தாண்டு நடித்திருந்தார். பின்னர் கவர்ச்சி போட்டோக்களை சமூக வலைதளம் மூலம் பகிர்ந்து ரசிகர்களை குஷிப்படுத்தி வந்தார் ஷ்ரத்தா தாஸ்.

இதையடுத்து தெலுங்கில் இரு படங்களில் ஒப்பந்தமானார். தற்போது நிரீக்ஷனா, அர்தம் என இரு படங்களில் நடித்து வருகிறார் ஷ்ரத்தா தாஸ்.

சமீபத்தில் செம ஹாட் கவர்ச்சி போட்டோக்களை வெளியிட்டிருந்தார் ஷ்ரத்தா தாஸ் அந்த புகைப்படத்திற்கு எக்கசக்க லைக்குகளை பெற்றார்.

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply