ரசிகர்களை கிறங்கடிக்கும் கேப்ரிலாவின் செம ஹாட் புகைப்படம் இதோ !!

ரசிகர்களை கிறங்கடிக்கும் கேப்ரிலாவின் செம ஹாட் புகைப்படம் இதோ !!

கேப்ரிலா 3 படத்தில் ஸ்ருதிஹாசனின் தங்கையாக நடித்திருந்தார். அதன்பின்னர் சென்னையில் ஒரு நாள், அப்பா போன்ற படங்களில் நடித்து வந்தார். இந்நிலையில், தற்போது பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைந்து, நான்றாக கேமை விளையாடி 5 லட்சம் எடுத்துகொண்டு கேப்ரில்லா வெளியேறினார்.

சினிமாவுக்கு முன், VIJAY தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஜோடி என்ற நடன நிகழ்ச்சியின் மூலம் பலரும் பிரபலமடைந்துள்ளனர். அந்த வகையில், VIJAY தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஜோடி NOV 1 சீசன் 6 இவர் கலந்து கொண்டு இருந்தார். அதன் மூலம் மக்கள் மத்தியில் பரிச்சயமானவர் கேப்ரில்லா.

பின்பு, அதே தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஏழாம் வகுப்பு c’ பிரிவு அதாவது ‘7 சி’ என்ற சீரியலில் கேபி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்தார்.

இதைத்தொடர்ந்து, கேப்ரில்லாவிற்கு சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. தற்போது பெரிதாக வாய்ப்பில்லாமல் அவருடைய அழகு கூடி கொண்டே போகிறது.

3 படத்தில் இருந்தே அழகாக இருந்த கேப்ரியலா தற்போது நமீதா போல் கொழுக் மொழுக் என மாறிவிட்டார். இந்நிலையில், இவர் VIJAY டிவியில் ஒளிபரப்பாகி வந்த BB ஜோடிகள் என்ற நிகழ்ச்சியில் டான்ஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றார். மேலும் தற்போதைய ஈரமான ரோஜாவே 2-ம் பாகத்தில் நடித்து வருகிறார்.

குடும்ப பாங்கான பெண் வேடத்தில் நடித்து அசத்துகிறார். இந்த தொடர் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கின்றது.

இந்நிலையில் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சேலை அணிந்து போட்டோக்கள் சிலவற்றை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply