கண்ணான கண்ணே சீரியல் நடிகைக்கு இவ்வளவு பெரிய மகள் உள்ளாரா…? வாயை பிளந்து பார்க்கும் ரசிகர்கள் இணையத்தில் வைரல் ஆகும் புகைப்படம் இதோ உங்களுக்காக !!!

கண்ணான கண்ணே சீரியல் ஹீரோயின் க்கு இவ்வளவு பெரிய மகள் உள்ளாரா…? வாயை பிளந்து பார்க்கும் ரசிகர்கள் இணையத்தில் வைரல் ஆகும் போட்டோ இதோ உங்களுக்காக !!!

சன்டிவியில் ஒளிபரப்பாகி வரும் கண்ணான கண்ணே சீரியலில் நடித்து வரும் நித்யா தாஸ் தன்னுடையபொன்னுடன் எடுத்த புகைப்படங்களை instagram பேஜ் பகிர்ந்துள்ளார் பள்ளிக் சீருடை, மா ர்டன் உடை என விதவிதமாக போஸ் கொடுக்கும் இருவரையும் பார்க்கும்போது அக்கா, தங்கை போல இருக்கின்றனர்.

சீரியலிலும், மற்ற நேரங்களிலும் பார்ப்பதற்கு மிகவும் இளமையாக இருக்கும் நித்யா தா ஸூக்கு கல்யாணம் ஆகவில்லை என்றே ரசிகர்கள் நி னைத்திருந்தனர். ஆனால், instagram பேஜ் பதிவிட்ட புகைப்படங்கள் ரசிகர்களின் நினைப்பை பொ ய்யாக்கியுள்ளது.

பிரபல சன் டிவி தொலை க் கா – ட்சியில் ஒளிபரப்பாகும் அனைத்து தொடர்களுக்கும் ஒரு பெரிய ரசிகர்கள் வட்டம் உள்ளது.

அந்த வகையில் இதில் ஒளிபரப்பாகி வரும் முக்கிய பங்கு தொடர் தான் கண்ணான கண்ணே, வி றுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் இந்த தொடரில் யுவாவாக ராகுல் ரவியும், மீராவாக நிமேஷிகாவும் நடிக்கின்றனர்.