புன்னகை இளவரசி சினேகாஇது இந்த வயதிலும் செம ஹாட் புகைப்படத்தை வெளியீட்டு உள்ளார் !!

புன்னகை இளவரசி சினேகாஇது இந்த வயதிலும் செம ஹாட் புகைப்படத்தை வெளியீட்டு உள்ளார் !!

புன்னகை இளவரசி சினேகா, தமிழ் , தெலுங்கு, மலையாளத் திரைப்படங்களில் நடித்து வந்தார். இவரது குடும்பப் பாங்கான முகத்தோற்றத்துக்காகவும் நடிப்புத் திறனுக்காகவும் இவருக்கு பயங்கர ரசிகர்கள்.

2001 ஆம் வருடம் என்னவளே திரைப்படம் மூலம் தமிழ்த் திரைப்படத்துறைக்கு அ றிமு கமா னா ர். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து வந்த சினேகா 2009-ம் வருடம் அச்சமுண்டு அச்சமுண்டு திரைப்படத்தில் பிரசன்னாவுடன் இணைந்து நடித்தார்.

Un Samayal Arayil Press Meet with Prakash Raj, Sneha and Ilaiyaraaja

அப்போது இருவருக்கும் காதல் உண்டானது. பொதுவாகவே திரையுலகில் காதல் கல்யாணம் என்பதும், அதன் பிறகு Divorce செய்துகொள்வதும் சகஜம் என ஆகிவிட்டது.

ஆனால் இந்த காலகட்டத்தில் எல்லாவற்றையும் நன்கு உணர்ந்து, விட்டுகொடுத்து போகிறார்கள். அப்படி இருக்கையில் இந்த கோலிவுட்டில் பல தம்பதிகள், பெற்றோர்கள் சம்மத்ததுடன் இப்படி காதலித்து கல்யாணம் செய்தவர்கள் எல்லோரும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். அதில் சினேகா மற்றும் பிரசன்னா கூட ஒரு முக்கியமான தம்பதியாக இருக்கிறார்கள்.

பிறகு விளம்பரங்கள் மற்றும் குணச்சித்திர ஹீரோயினாக நடித்து வந்தார். பிறகு நீண்ட நாட்கள் கழித்து தனுஷ் நடிப்பில் வெளிவந்த பட்டாசு திரைப்படத்தில் தனுஷிற்கு ஜோடியாக நடித்திருந்தார்.

இந்நிலையில், ஆரஞ்சு இனிப்பு உடையில் படு கிளாமர் குயினாக வந்திருந்த சினேகாவின் Hot Photos இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply