“ரம்மி” படத்தில் நடித்த நடிகையா இது உடம்ப இல்ல செதுக்கிவைச்ச சிலையா என ரசிகர்கள் வர்ணித்து வருகின்றன !!

தமிழ் திரையுலகில் நதியா, ரேவதியைப் போல் அதிக அளவு கவர்ச்சியை காட்டாமல் 18 வயது முதல் விக்ரம் படம் வரை நடித்த ஹீரோயின் தான் காயத்ரி ஷங்கர். இவர் மிக அழகான முறையில் தனது நேர்த்தியான நடிப்பை வெளிப்படுத்துவதில் வல்லவர். விஜய் சேதுபதியுடன் தான் இவர் அதிக படங்களில் நடித்திருக்கிறார்.

குறிப்பாக இவர் ரம்மி, சூப்பர் டீலக்ஸ், புரியாத புதிர், ஒரு நல்ல நாள் பார்த்து சொல்கிறேன், பொன்மாலைப் பொழுது உள்ளிட்ட பல படங்களில் நடித்து ரசிகர்களின் இதயத்தை களவாடியவர் தற்போது உலகநாயகன் கமலஹாசன் நடிப்பில் வெளிவந்த விக்ரம் படத்தில் இவர் பகத் பாசிலுக்கு ஜோடியாக நடித்திருந்து அனைவரையும் கவர்ந்து இழுத்தார்.

எப்போதுமே இழுத்துப் போட்டி கொண்டு இருந்தால் பட வாய்ப்புகள் வராது என்பதை உணர்ந்து கொண்ட இவர் அவ்வப்போது கவர்ச்சி காட்டுவதையும் தற்போது கையில் எடுத்து அந்த வழியில் செல்கிறார். மேலும் இவர் இன்ஸ்டா கிராம் பக்கங்களில் அதீத கவர்ச்சியான போட்டோக்களை பகிர தொடங்கியதால் சினிமா வாய்ப்புகள் இவருக்கு விரைவில் வரும் என்ற நினைப்பில் இ ரு க்கி றா – ர்.

இந்நிலையில் தற்போது இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. கருப்பு நிற மோனோகினி ரக நீச்சல் ஆடை மற்றும் அதனை மறைத்தும் மறைக்காதது போன்ற மஞ்சள் நிற மேலாடை என இவர் கொடுத்திருக்கும் BOSS தான் இப்போது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி இருக்கிறது. இந்த போஸில் சின்ன புன்னகையோடு அவர் கைகளை தொங்கவிட்டபடி சிரித்திருப்பதை பார்த்து சில்லறைகள் சிதறி விட்டதோ என்று அனைவரும் எண்ணுகிறார்கள்.

அந்த அளவு க்யூட்டான சிரிப்பை இவர் ஸ்மார்ட்டாக வெளிபடுத்தி உள்ளார். மேலும் இந்த போட்டோக்களை அதிகளவு பார்த்து வரும் ரசிகர்கள் அவர்கள் பார்ப்பதோடு நிறுத்தி விடாமல் இந்த போட்டோக்களை மற்றவர்களுக்கும் ஷேர் செய்து வருவது தான் இதில் குறிப்பிடத்தக்க விஷயமாக உள்ளது. மேலும் அதிக அளவு லைக் மற்றும் கமெண்ட் இந்த புகைப்படங்களுக்கு வந்திருப்பதால் விரைவில் மேலும் சில பட வாய்ப்பு இவரை தேடி வரலாம் என்று சொல்லத் தோன்றுகிறது.
