அம்மாடியோ !! பூஜா இது ரசிகர்கள் திக்குமுக்காடி போய் உள்ளனர்

அம்மாடியோ !! பூஜா இது ரசிகர்கள் திக்குமுக்காடி போய் உள்ளனர்

தமிழ் சினிமாவில் முகமூடி திரைப்படம் மூலமாக அறிமுகமானவர் பூஜா ஹெக்டே. இவர் முகமூடி படத்தை தொடர்ந்து தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழி திரைப்படத்தில் பிஸியாகி விட்டார்.

தற்போது விஜய்க்கு ஜோடியாக “பீஸ்ட்” என்ற திரைப்படத்தில் நடிக்கிறார். இதன்மூலமாக திரும்பவும் தமிழ் திரைப்படங்களில் என்ட்ரி கொடுக்கிறார். பீஸ்ட் மட்டுமின்றி பிரபாஸுடன்’ ராதே ஷ்யாம்’ என்ற திரைப்படத்திலும் நடிக்கிறார்.

இந்த திரைப்படம் முற்றிலும் காதல் நிறைந்த திரைப்படமாகும். இவ்வளவு பிஸியாக திரைப்படங்களில் நடிக்கும் போதிலும் இன்ஸ்டால் ரசிகர்களின் ஏக்கத்தையும் தீர்த்து வருகிறார் பூஜா.

தன்னுடைய முழு பின் அழகையும் காட்டி புகைப்படத்தை பதிவிட்டு இணையத்தை அனல் பறக்க செய்தார். ஹீரோயின் சமந்தாவிற்கு பூஜா ஹெக்டே விற்கும் இடையே ஃபாலோயர்ஸ் நடந்து கொண்டிருந்தது.

சமந்தாவிற்கு 18 மில்லியன் ஃபாலோயர்ஸ், பூஜா 15 மில்லியன் ஃபாலோயர்ஸ் இன்னும் எட்டவில்லை. இதனால் பூஜா ஹெக்டே தனது இணையதள பக்கத்தில் கவர்ச்சியான போட்டோக்களை வெளியிட்டு வருகிறார்.

தற்போது வெளியிட்டுள்ள புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் திக்குமுக்காடி போய் உள்ளனர்.

இதனை பார்த்த ரசிகர்கள், என்னம்மா ட்ரெஸ் இது. கொஞ்சம் காத்தடிச்ச்சலும் பறந்துடும் போல இருக்கே..

என்று கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply