அம்மாடியோ !! செம ஹாட் புடவையில் ரசிகர்களை இம்சை செய்யும் சயானி பிரதன்!!

அம்மாடியோ !! செம ஹாட் புடவையில் ரசிகர்களை இம்சை செய்யும் சயானி பிரதன்!!

மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்தவர் சயானி பிரதன். ஹீரோயின் மற்றும் மாடலாக வலம் வருகிறார். சிறு வயது முதலே நடனம், மாடலிங்கில் ஆர்வம் இருந்ததால் அதில் நுழைந்தார்.

இவர் முறைப்படி நடனமும் கற்றுக்கொண்டார். முகநூல், இன்ஸ்டாகிராம், YOU TUBE என இவரின் போட்டோக்கள் மற்றும் வீடியோக்கள் நெட்டிசன்களை கவர அதன்மூலம் பிரபலமானார்.

பல நிறுவனங்களுக்கு விளம்பர மாடலாக இருந்துள்ளார். இன்ஸ்டாகிராமில் மட்டும் இவரை ஆறு லட்சம் பேர் பின் தொடர்கின்றனர்.

இந்நிலையில், வழக்கம்போல், கவர்ச்சியாக புடவையணிந்து இடுப்பு, தொப்புள் ஆகியவற்றை காண்பித்து ரசிகர்களை இம்சை செய்துள்ளார்.

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply