கல்லுரி படத்தில் நடித்த தமன்னாவா இது !!வெள்ளை நிற உடையில் செம ஹாட் புகைப்படம் இதோ !!

கல்லுரி படத்தில் நடித்த தமன்னாவா இது !!வெள்ளை நிற உடையில் செம ஹாட் புகைப்படம் இதோ !!

ஹீரோயின் தமன்னா தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டிருக்கும் லேட்டஸ்ட் ரிலீஸ் VIDEO வைரலாகி வருகிறது.


இந்திய திரை உலகில் டாப் ஹீரோயின்களில் ஒருவராக ஜொலிப்பவர் தான் தமன்னா. இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, மராத்தி ஆகிய மொழிகளில் நடித்து வருகிறார்.

பல ரசிகர்களின் கனவு தேவதையாக இருந்து வரும் தமன்னாவின் நடிப்பில் கடந்த செப்டம்பர் மாதத்தில் மட்டுமே பப்ளி பவுன்சர், பிளான் A பிளான் B, குர்துண்டா சீதாகாலம் என மூன்று திரைப்படங்கள் வெளியாகி உள்ளது.

இதனைத் தொடர்ந்து அடுத்த ஆண்டு சிரஞ்சீவியுடன் போல சங்கர், தட் இஸ் மகாலட்சுமி ஆகிய திரைப்படங்கள் வெளியாக இருக்கிறது.

இப்படி பிசியான ஹீரோயின் யாக வலம் வரும் தமன்னா அவ்வப்போது தனது சமூக வலைதள பக்கத்தில் விதவிதமான உடைகளில் கலக்கலாக போட்டோ ஷூட் செய்து போட்டோக்களை வெளியிட்டு வருவார்.

அந்த வகையில் அவர் தற்போது தனது போட்டோ ஷூட் புகைப்படத்தை ரிலீஸ் VIDEO வாக எடிட் செய்து வெளியிட்டு இருக்கிறார். அது தற்பொழுது ட்ரெண்டிங் ஆகி வருகிறது.

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply