தாய் எட்டு அடி பாய்ந்த மகள் பதினாறு அடி பாய்ந்து ரசிகர்களை மனதில் கனவு கன்னியாக திகழும் நடிகை வைரல் ஆகும் போட்டோ !!

தாய் எட்டு அடி பாய்ந்த மகள் பதினாறு அடி  பாய்ந்து ரசிகர்களை மனதில் கனவு கன்னியாக திகழும் நடிகை வைரல் ஆகும் போட்டோ !!

மறைந்த முன்னணி நடிகை ஸ்ரீதேவியின் மகளான ஜான்வி கபூர் பாலிவுட்டில் முன்னணி ஹீரோயினாக திகழ்ந்து வருகிறார். இவர் தற்போது தமிழில் நெல்சன் இயக்கத்தில் வெளியான கோலமாவு கோகிலா என்கின்ற திரைப்படத்தை இந்தி ரீமேக்கில் நடித்திருக்கிறார்.

இதனைத் தொடர்ந்து ஒரு சில படங்களில் பிஸியாக நடித்து வரும் ஜான்வி கபூர் தனது சமூக வலைத்தள பக்கத்தில் அடிக்கடி தனது கவர்ச்சி போட்டோக்களை பகிர்ந்து வருகிறார்.

அதிக ஃபாலோவர்ஸை கொண்டுள்ள ஜான்வி கபூர் தற்போது சிவப்பு நிற உடையில் இதயத்துடிப்பை அதிகரிக்க செய்யும் கவர்ச்சிகரமாக போட்டோ ஷூட் போட்டோக்களை பதிவிட்டு இருக்கிறார். அது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து இணையத்தில் வைரலாகி வருகிறது.

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply