3 திரைப்படத்தில் ஸ்ருதி ஹாசனின் தங்கையாக வரும் கேபிரில்லாஇது ரசிகர்களை கவர்ந்து வரும் புகைப்படம் இதோ !!

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அ றி மு கமா ன வர் ஹீரோயின் கேபிரில்லா. தனுஷ், ஸ்ருதி ஹசன் நடிப்பில் 2012ல் வெளியான 3 திரைப்படத்தில் ஸ்ருதி ஹாசனின் தங்கையாக நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் கேபிரில்லா.

திரைத்துறைக்கு வருவதற்கு முன்னர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான டான்ஸ் நிகழ்ச்சிகளில் பங்கேற்று மக்களுக்கு அறிமுகமானார்.

அதன் பிறகு அப்பா உள்ளிட்ட சில படங்களில் மட்டும் நடித்த கேபி பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டார்.

அந்த நிகழ்ச்சிக்கு பின்னர் ஈரமான ரோஜாவே நாடகளின் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து காவ்யாவாக அனைவரது மனதிலும் இடம் பிடித்துவிட்டார்,

ஹோம்லி பொண்டாட்டியாக நடித்து வரும் கேபிக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் கூட்டம் உருவாகி விட்டனர்.

இந்நிலையில் செமி மாடர்ன் ஆடையில் முன்னழகை தூக்கலாக காட்டி போஸ் கொடுத்து கிளுகிளுப்பான ரசனைக்கு ஆளாகியுள்ளார்.
