அம்மி மிதித்து… அருந்ததி பார்த்து திருமணம் செய்த வெளிநாட்டு தம்பதிகள்.. வியப்பில் ஆழ்த்திய புகைப்படங்கள்!

அம்மி மிதித்து… அருந்ததி பார்த்து திருமணம் செய்த வெளிநாட்டு  தம்பதிகள்.. வியப்பில் ஆழ்த்திய புகைப்படங்கள்!

தமிழ் கலாச்சாரத்தை என்னதான் தமிழர்கள் மறந்து வந்தாலும், வெளிநாட்டவர்கள் அதை பின்பற்றுவதை திருப்ப திரும்ப பார்த்திருக்கிறோம்.

அந்த வகையில், வெள்ளைக்கார தம்பதிகள் , அம்மி மிதித்து… அருந்ததிபார்த்து ஹிந்து முறைப்படி கல்யாணம் செய்த சம்பவம் பலரையும் அதிர்ச்சில் ஆழ்த்தியுள்ளது.

இந்த தம்பதிகள் கோமாதாவை வணங்கி, நெருப்பு சாட்சியாக, மந்திரங்கள் முழங்க சாஸ்திர, சம்பிரதாயங்கள் அனைத்தையும் செய்து ஹிந்து தமிழர் பாரம்பரிய முறையில் தாலி கட்டி கல்யாணம் ம் செய்து கொண்டனர்.

அதைவிடவும் தங்கள் கைகளாலே அவர்கள், கல்யாணம் த்திற்கு வந்திருந்த உறவினர்களுக்கு உணவும் பரிமாறியதுடன், கல்யாணம் த்தில் கல்லந்துகொண்ட அனைவருமே கீழே அமர்ந்திருந்து உணவருந்தியுள்ளனர்.
இதுகுறித்த தம்பதிகளுக்கு பலரும் ஆசிகளையும் வாழ்த்துக்களையும் கூறிவரும் நிலையில், அவர்களின் கல்யாணம் போட்டோ சமூக வலைத்தளங்களில் ஒரு மில்லியன் பார்வை யாளர்கள் வியப்பில் வளம் வருகிறது !!!

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply