ஐயோ !!“சந்தோஷ் சுப்பிரமணியம்”என்ற படத்தில் நடித்த நடிகையா இது ?புகைப்படத்தை பார்த்து அதிர்ச்சியான ரசிகர்கள் !!

தமிழில் பா ய்ஸ் திரைப்படத்தின் மூலம் அ றி மு க மா னா ர் நடிகை ஜெனிலியா. இந்த திரைப்படத்தை இயக்குனர் சங்கர் இயக்கி இருந்தார்.இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இவர் 1987 ஆம் வருடம் மும்பையில் பிறந்தார்.இவர் ஒரு ஸ்டேட் லெவல் அத்லெட் மற்றும் புட்பால் விளையாட்டு வீரராக இருந்துள்ளார்.இவர் தனது கல்லூரி படிப்பை முடித்து விட்டு மாடலிங் துறையில் பணியாற்றி வந்தார்.

இதையடுத்து தமிழில் பாய்ஸ் திரைப்படத்தில் நடித்திருந்தார்.பின்னர் நடிகர் விஜய் நடிப்பில் வெளிவந்த “சச்சின்” படத்தின் மூலம் பிர ப லமா னா ர். இதையடுத்து “சந்தோஷ் சுப்பிரமணியம்” படத்தில் ஹாசினி கதாபாத்திரத்தில் குறும்புத்தனம் மிகுந்த பெண்ணாக நடித்து ரசிகர்களை கவர்ந்தார்.

இவர் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னட போன்ற பல்வேறு மொழி திரைப்படங்களில் நடித்து உள்ளார்.இந்நிலையில் 2012 ஆம் வருடம் தன் காதலன் ரித்தேஷ் தேஷ்முக்கை காதலித்து கல்யாணம் செய்து கொண்டார்.

திருமணத்திற்கு பிறகு திரைத்துறையில் இருந்து விலகி இருந்தார்.இவர்களுக்கு 2 ஆண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் தற்போது இந்தியில் சில படங்களில் நடித்து வருகிறார்.