அம்மாடியோ !! அட்டகத்தி பட நடிகையா இது ரசிகர்களை சொக்கவைக்கும் ஹாட் புகைப்படம் இதோ !!

அ ட் ட க த் தி ‘ பட கதாநாயாகி நட்சத்திர டான்ஸ் ஸ்டூடியோ ஒன்றில் ஒன்றில் தன்னுடைய உடல் வாகு தெரியும் படி போட்டோ ஷூட் நடத்தியுள்ளார் நந்திதா. அட்டக்கத்தி படம் மூலம் தமிழில் நாயகியாக அறிமுகமானவர் நந்திதா.

பக்கத்து வீட்டு பெண் போன்ற அவரது முகத்தோற்றத்தால் அடுத்தடுத்து, பட வாய்ப்புகள் அமைந்தன. ஆனால் அவை எல்லாமுமே பெரும்பாலும் குடும்பப் பாங்கான கதாபாத்திரங்கள் தான்.இதன் காரணமாகவே அவ்வப்போது தனது க வர்ச்சியான போட்டோக்களை வெளியிட்டு, தன்னால் கிளாமராகவும் நடிக்க முடியும் என மறைமுகமாக கூறி வந்தார் நந்திதா.

அரைகுறை மாடர்ன் ஆடைகள் அணிந்து போட்டோ ஷூட் நடத்த முடியும் என மற்ற நடிகைகளுக்கு முன்னோடியாக இருந்தவர் யாஷிகா ஆனந்த் அவரை தொடர்ந்து பல நடிகைகள் இதேபோன்று Hot போட்டோ ஷூட் நடத்தி வருகின்றனர்

.தமிழில் பெரிதாக பட வாய்ப்புகள் கிடைக்காவிட்டாலும், தெலுங்கில் பிஸியான ஹீரோயினாக வலம் வரும் நந்திதா, மார்டன் உடைகளில் தான் எடுக்கும் போட்டோக்களை SOCIAL மீடியாவில் வெளியிட்டு வருகிறார்.

ஹோம்லி லுக்கில் குடும்ப பெண்ணாக வலம் வந்த நந்திதா வெளியிடும் ஹாட் போட்டோ ஷூட் புகைப்படங்களும் SOCIAL மீடியாவில் வைரலாகி வருகிறது.ரம்யா பாண்டியனுக்கு போட்டியாக இடை காண்பிக்கும் போட்டியில் இறங்கிய நந்திதா ஸ்வேதா, மொட்டை மாடியில் புடவையில் தனது ஹாட் போட்டோ ஷூட்டை ஆரம்பித்தார்.

இப்போது அது மட்டுமே வேலை என்பது போல் விதவிதமான போட்டோஸை வெளியிட்டு வருகிறார். அதன் பின்னர் குட்டை டவுசரில் படுக்கையறையில் நடத்திய க வ ர் ச் சி போட்டோ ஷூட் நந்திதாவின் ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது.

தற்போது வெளியிட்டுள்ள புகைப்படத்தில் ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட்டும் தளுக்கென இ டுப்பழகை காட்டி இளசுகளை வாட்டியுள்ளார்.

இதனால் குஷியான ரசிகர்கள், “கட்டிக்க போறவன் கொடுத்து வெச்சவன்” என கமெண்ட் அடித்து வருகின்றனர்.
