அச்சம் என்பது மடமையடா பட மஞ்சிமா மோகன் னா இது உங்க தொடை மட்டுமே 10 கிலோ இருக்கும் போலயே ஹாட் புகைப்படம் மயாகிப்போன ரசிகர்கள்

அச்சம் என்பது மடமையடா பட மஞ்சிமா மோகன் னா இது உங்க தொடை மட்டுமே 10 கிலோ இருக்கும் போலயே ஹாட் புகைப்படம் மயாகிப்போன ரசிகர்கள்

கேரளாவின் பாலக்காட்டை பூர்வீகமாகக் கொண்ட மஞ்சிமா மோகன் குழந்தை நட்சத்திரமாக 2000-ம் வருடம் அறி முக மா னா – ர். திரைப்பட ஒளிப்பதிவாளர் விப்பின் மோகன் மற்றும் நடனக்கலைஞர் கலாமண்டலம் கிரிஜா ஆகியோரின் மகள் தான் ஹீரோயின் மஞ்சிமா மோகன்.

தமிழில் 2016-ம் வருடம் கௌதம் மேனன் இயக்கத்தில் வெளிவந்த அச்சம் என்பது மடமையடா திரைபடத்தின் கதாநாயகியாக அறி முக மா னா – ர் மஞ்சிமா.மதுரமனோம்பர்கட்டு என்ற மலையாளப் படத்தில் மாயா என்ற காதாபாத்திரத்தில் நடித்ததற்காக கேரள மாநிலத்தின் சிறந்த குழந்தை நடசத்திர விருதை பெற்றுள்ளார் மஞ்சிமா.

கடைசியாக இயக்குனர் முத்தையா இயக்கத்தில் வெளியான தேவராட்டம் படத்தில் ஹீரோயின் மஞ்சிமா மோகன் நாயகியாக நடித்திருந்தார்.

இந்த படம் சுமாரான வெற்றியை கொடுத்தது.உடல் எடை அதிகமானதால் படவாய்ப்புகளை இழந்தார்.மீண்டும் உடல் எடை குறைப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

அடுத்தபடியாக இவர் தமிழ் சினிமாவில் துக்ளக் தர்பார் என்ற திரைப்படத்தில் நடித்திருக்கிறார்.

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply