அம்மாடியோ !! நம்ம ஈராகான் னா இது இணையத்தை கதிகலங்க வைக்கும் ஹாட் கிளிக் இதோ !!

அம்மாடியோ !! நம்ம ஈராகான் னா இது இணையத்தை கதிகலங்க வைக்கும் ஹாட் கிளிக் இதோ !!

பாலிவுட் திரையுலகில் முன்னணி ஹீரோக்களின் ஒருவர் தான் ஹீரோ அமீர்கான். தற்போது ‘லால் சிங் சாட்டா’ படத்தில் நடித்து வருகிறார். அத்வைத் சந்தா இயக்கும் இந்தப் படம் நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கதையாக உருவாகி வருகிறது.

இந்த நிலையில் அவரது மகள் ஈராகான் அவ்வப்போது சமூக ஊடகத்தில் அதிகமாக விமர்சிக்கப்படுவார்.இந்த நிலையில் ஈராகான் தனது தோழி ஒருவருடன் நீச்சல் குளத்தில் குளிக்கும் புகைப்படம் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிருக்கிறார்.

நீச்சல் ஆடையில் கிளாமராக இருக்கும் ஈரா கானை பலரும் விமர்சித்து வருகிறார்கள்.இதனை பார்த்த இளவட்டங்கள் “தண்ணிக்குள்ள தா று மா றா தளும்புது…!” என வர்ணிக்கவும் தவறவில்லை.

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply