அம்மாடியோ !!காக்கா முட்டைஎன்ற படத்தில் நடித்த ஹீரோன்னா இது சட்டை கழட்டி வீட்டு ரசிகர்களை சுண்டியிழுக்கும் ஹாட் போட்டோ !!

அம்மாடியோ !!காக்கா முட்டைஎன்ற படத்தில் நடித்த ஹீரோன்னா இது சட்டை கழட்டி வீட்டு ரசிகர்களை சுண்டியிழுக்கும் ஹாட் போட்டோ !!

ஆரம்பத்தில் தொகுப்பாளியாக வலம் வந்த ஐஸ்வர்யா ராகேஷ் பின்னர் நடிகையாக மாறினார். தமிழ் சினிமாவில் ஐஸ்வர்யா ராஜேஷ் 2010 ஆம் ஆண்டு வெளியான நீதானே அவன் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகம் ஆனார்.

அதன்பிறகு 2012ஆம் ஆண்டு அட்டகத்தி 2013 ஆம் ஆண்டு வெளியான புத்தகம் மற்றும் ரம்மி, பண்ணையாரும் பத்மினி போன்ற பல படங்கள் நடித்துள்ளார்.கடந்த ஆண்டில் வெளியான கனா திரைப்படத்தில் இவர் கிரிக்கெட் வீராங்கனையாக நடித்து ரசிகர்களிடம் பாராட்டைப் பெற்றார்.மீபத்தில் vijay இயக்கத்தில் லக்ஷ்மி, கவுதம் மேனன் இயக்கத்தில் துருவநட்சத்திரம், மணிரத்தினத்தின் செக்க சிவந்த வானம், வெற்றிமாறனின் வடசென்னை, சிவகார்த்திகேயனின் கனா என இவரின் சினிமா க்ராப் உச்சத்தை தொட்டுள்ளது.பொதுவாக, சேலை , சுடிதார் ரக ஆடைகளிலேயே தோன்றும் இவர் தற்போது மாடர்ன் உடையில் புகைப்படம் எடுத்து தனது சமூக வலைதளப் பக்கங்களில் வெளியிட்டுள்ளார்.

காக்கா முட்டை படம் சினிமாவில் இவருடைய முன்னேற்றத்திற்கு அடித்தளமாக அமைந்தது. இவரது நடிப்பில் வெளிவந்த ‘கனா’ படம் இவருக்கு உள்ள ஒரு திறமையை வெளிப்படுத்தியது.கதைக்கு முக்கியத்துவம் என்றால் கவர்ச்சி மட்டும் இல்லாமல் உதட்டோடு உதடு முத்தம் காட்சியாக இருந்தாலும் தைரியமாக நடிக்கும் ஹீரோயினாக ஐஸ்வர்யா ராஜேஷ் இருப்பதால் தொடர்ந்து பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளன.

vijay சேதுபதி மற்றும் தனுஷ் ஆகியோர்களின் படங்களில் தொடர்ந்து நடித்து வ ரு கி றா ர். வடசென்னைக்கு பின் அவர் நடிப்பு பேசப்பட்டாலும் அந்த கதாபாத்திரம் கொஞ்சம் சர்ச்சையாக இருந்தது.அதன்பின் சற்று மாடலாக நடிக்க வந்தார்.தற்போது இவர் சமீபகாலமாகவே சமூக வலைதளப் பக்கத்தில் தக தக என மின்னும் கவர்ச்சியான புகைப்படத்தை பதிவிட்டு வ ரு கி றா ர்.

இந்நிலையில், தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நாங்களும் கிளாமர் காட்டுவோம் என்று சொல்வது போல சட்டையை கழட்டி விட்டு மிளிரும் தனது அழகை காட்டி போஸ் கொடுத்து ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்துள்ளார் அம்மணி.

இவர் வெளியிட்டுள்ள போட்டோக்களை பார்த்த ரசிகர்கள் கிளாமர் குயின்.. டஸ்க்கி ப்யூட்டி என வர்ணித்து வ ரு கி றா ர்கள்.

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply