ரசிகர்கள் மனதில் முதன்முறையாக நீச்சல் உடையில் செம்ம கிளாமராக ஹாட் போஸ் கொடுத்த நம்ம தர்ஷா !!

ரசிகர்கள் மனதில் முதன்முறையாக நீச்சல் உடையில் செம்ம கிளாமராக ஹாட் போஸ் கொடுத்த நம்ம தர்ஷா !!

இங்கே ஏற்கனவே தர்ஷா குப்தாவின் போட்டோக்களை பார்த்திருப்போம். ஆனால் முதல் முறையாக நீச்சல் ஆடை என்று அழைக்கப்படும் பிகினி ஆடையில் தர்ஷா குப்தா போஸ் கொடுத்து போட்டோவை பதிவேற்றி ரசிகர்களை சூடாகியுள்ளார்.

அந்த போட்டோ தற்போது இணையத்தில் மிகவும் வைரலாகி உள்ளது. ரசிகர்கள் எல்லோரும் கமெண்டில் தர்ஷா குப்தாவை வர்ணித்துக்கொண்டு இருக்கிறார்கள். அந்த கிளாமருக்கே தர்ஷாவுக்கு சேர்ந்த ரசிகர்கள் பட்டாளம் அதிகம்.

கிளாமர் என்றால் தர்ஷா தான் என பெயர் சொல்லும் அளவுக்கு கிளாமரை அல்லி வீசுகிறார் தர்ஷா குப்தா. தொடர் பார்க்கும் ரசிகர்கள் தர்ஷாவின் இன்ஸ்டாகிராம் பக்கம் பார்த்துவிட்டு, தர்ஷாவா இது, எங்களால் நம்பமுடியவில்லையே என்று தான் கூறினார்கள்.

தற்போது கோவா சுற்றுப்பயணத்தில் இருக்கும் தர்ஷா குப்தா கொஞ்ச நாட்களுக்கு முழு கவர்ச்சியில் தான் போடோக்களை பதிவேற்றுவர் என தெரிகிறது. இதுவும் ஒரு வகையான மாடலிங் போட்டோஷூட் தான். ஏனென்றால் அந்த விளம்பரதார கம்பெனி கண்டிப்பாக தர்ஷா குப்தாவை ஸ்பான்சர் செய்து தான் கோவா அழைத்து சென்றிருப்பார்கள்.

எது எப்படியோ நமக்கு தர்ஷா குப்தா போட்டோக்களை பதிவேற்றினால் போதுமே. இன்று பதிவேற்றிய போட்டோவே இப்படி கிளாமர் என்றால் இனி வரும் போட்டோக்கள் எப்படி இருக்கும் என்று நீங்களே யூகித்துக்கொள்ளுங்கள்.

கண்டிப்பாக முரட்டு கவர்ச்சியில் தான் போட்டோக்களை பதிவேற்றுவார்.மேலும் இது போன்ற போட்டோக்களுக்கும் விடீயோக்களுக்கும், கீழே தள்ளி அடுத்த ஹீரோயின் போட்டோவை கிளிக் செய்து படித்துக்கொள்ளுங்கள்.

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply