புதிய தலைமுறையில் செய்தி வாசிப்பாளராக அறிமுகமாகி சரண்யாவா இது ரசிகர்களை சுண்டி இழுக்கும் ஹாட் புகைப்படம் இதோ !!

சரண்யா துரடி புதிய தலைமுறையில் செய்தி வாசிப்பாளராக அறிமுகமாகி பின் தமிழ் மற்றும் தெலுங்கு தொடர் களில் நடிக்க துடங்கினார் . vijay டிவியில் ஒளிபரப்பாகி முடிந்த “ஆயுத எழுத்து” தொடர் மூலம் மக்கள் மத்தியில் மிக பிரபலம் ஆனார் .

தற்போது vijay டிவியில் ஒளிபரப்பாகி முடிந்த ஆயுத எழுத்து சீரியலில் நடித்ததன் மூலம் மக்கள் ம ன தில் இடம் பிடித்தவர்தான் சரண்யா துரடி. பெரிய திரையில் கதாநாயகியாக அறிமுகமாகி, பிறகு வாய்ப்புகள் கிடைக்காமல் சின்னத்திரை ஹீரோயினாக வலம் வருபவர் சரண்யா.

சமீபத்தில் இவர் வெளியிட்டு வரும் போட்டோக்கள் எல்லாம் ரசிகர்களை ஆ ச்ச ரி யம் கொடுத்து உள்ளது.இவர் செய்தி வாசிப்பாளராக இருந்தபொழுது சில நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழகியுள்ளார். வெள்ளி திரையில் கதாநாயகியாக அறிமுகமாகி, பிறகு வாய்ப்புகள் கிடைக்காமல் சின்னத்திரை ஹீரோயினாக வலம் வருபவர் சரண்யா.

சில நாட்களுக்கு முன், காதலரின் டீசர்ட்டுக்குள் புகுந்து கொண்டு அவருடன் நெருக்கமாக இருக்கும் சரண்யாவை பார்த்த ரசிகர்கள், சோகத்தில் ஆழ்ந்தனர்.

மேலும் சமூக வலைத்தளத்தில் சமீப காலமாக கவர்ச்சி போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை திருப்பியுள்ளார். டிவியில் வருவதை வச்சு யாரும் என்னை ஈஸியா எடை போட்டுராதீங்க என்று சொல்லும்படி உடை அணிந்துள்ளார் சரண்யா.

மாடர்ன் ஆடையில் முன்னழகை காட்டி கவர்ச்சி boss கொடுத்து ரசிகர்களை கிரங்கடித்துள்ளார்.
