அம்மாடியோ !!பிரேமம் பட நடிகை!! யா இது ரசிகர்களை கிறங்கடிக்கும் புகைப்படம் இதோ !!

அம்மாடியோ !!பிரேமம் பட நடிகை!! யா இது ரசிகர்களை கிறங்கடிக்கும் புகைப்படம் இதோ !!

பிரேமம் MOVIE மூலம் மக்களிடையே பி ர பல மா ன வர் சாய் பல்லவி. பிரேமம் படத்திற்கு பின்பு பல தமிழ் மற்றும் வேற்று மொழி படங்களில் நடித்து வருகிறார் சாய் பல்லவி. ஆனால் பிரேமம் படத்திற்கு முன்பே தமிழ் படங்களில் வெவ்வேறு கதாபாத்திரங்களில் ந டி த் துள் ளா ர் சாய் பல்லவி. அது நிறைய மக்களுக்கு இப்போது வரைக்கும் தெரியாமலே இருக்கிறதுஆனால் படங்களில் நடிப்பதற்கு முன்பே ஒரு டிவியின் நடன நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றுள்ளார்.

அந்த நடன போட்டியில் தன்னுடைய அசாத்திய திறமையை வெளிப்படுத்தியிருப்பார் சாய் பல்லவி. அப்படி ஒரு நடன கலைஞராக தான் தமிழ் சினிமா பட்டறையில் காலடி எடுத்து வைத்தார்.

பின்பு அப்படியே சில சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்து, கடைசியில் பிரேமம் படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார் சாய் பல்லவி. அதுவரை சாய் பல்லவி யார் என்று தெரியாமல் இருந்த பல மக்களுக்கு பிரேமம் MOVIE பார்த்த பின்பு ரசிகர் பட்டாளம் குவிய தொடங்கியது.

பிரேமம் படத்தில் அவ்வளவு அழகாக சாய் பல்லவியை காண்பித்திருப்பார்கள். பிரேமம் மலையாள MOVIE , ஆனால் சாய் பல்லவி ஒரு தமிழ் பெண்ணாக, டீச்சராக நடித்திருப்பார். தமிழ் மற்றும் மலையாள ரசிகர்களை அப்படித்தான் மூலமே தன கைக்குள் போட்டு கொண்டார் சாய் பல்லவி.சாய் பல்லவி பொதுவாக கிளாமராக பார்க்க முடியாது, காரணம் அவருக்கு ஹோம்லி ஆக நடிக்கத்தான் பிடித்திருந்தது.

சமீபத்தில் தான் படங்களில் அவ்வப்போது கிளாமரை காட்ட தொடங்கினார். மாறி 2 படத்தில், ரவுடி பேபி பாடலுக்கு தன் தொப்புள் தெரியும்படி ஆடி இருப்பார் சாய் பல்லவி. அந்த தொப்புளுக்கே நிறைய ரசிகர்கள் சூடாகி விட்டனர் என்பது தான் உண்மை.தற்பொழுது முழுவதுமாக கிளாமர் பாதைக்கு செல்கிறாரோ என்ற எண்ணம் வர தொடங்கியுள்ளது.

காரணம் அவர் நடிக்கும் படங்களில் கொடுக்கும் கதாபாத்திரங்கள் அப்படி. அதுமட்டுமல்லாமல் சமூக ஊடகங்களில் பதிவிடும் சில போட்டோக்களும் அப்படி தான் இருக்கின்றன. சாய்பல்லவிக்கு கிட்ட தட்ட 60 லட்சம் ரசிகர்கள் இன்ஸ்டாகிராமில் பின்தொடர்கிறார்கள்.

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply