ஐயோ !! இளசுகளை சூடாக்கிய எரும சாணி ஹரிஜா!! அதிரடி ஹாட் புகைப்படம் இதோ !!

ஐயோ !! இளசுகளை சூடாக்கிய எரும சாணி ஹரிஜா!! அதிரடி ஹாட் புகைப்படம் இதோ !!

எரும சாணி என்று ஒரு YOU TUBE CHENAL மூலம் பிரபலமானவர் ஹரிஜா. எரும சாணி CHENAL முழுக்க முழுக்க பொழுதுபோக்கு விடீயோக்களை சுவாரசியமாகவும், பயனுள்ள தகவல்களை சொல்லும் வகையில் இருக்கும். அந்த சேனலில் விஜய் ராஜேந்திரன் என்ற நடிகரோடு தான் எப்போதுமே நடிப்பார்.

கிட்டத்தட்ட சேனலை பார்க்கும் எல்லோருமே விஜய் ஹரிஜா காதல் ஜோடி என்று தான் நினைத்துக்கொண்டிருந்தார்கள். ஆனால் உண்மையில் ஹாரிஜாவுக்கு அமர் என்ற நீண்ட கால காதலர் இருந்தார். அவரையே திருமணமும் செய்துகொண்டார் ஹரிஜா. ஹாரிஜாவுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது. கல்யாணத்திற்கு முன்பு முழுவதுமாகவே எரும சாணி YOU TUBE சேனலில் தான் நடித்துக்கொண்டு வந்தார்.

திருமணம் ஆன பின்பு, தன் கணவரோடு சேர்ந்து ஒரு புதிய YOU TUBE சேனலை ஆரமித்து அதில் விடீயோக்களை பதிவேற்றி நிறைய மக்களின் வரவேற்பை பெற்றனர். உண்மையில் ஹரிஜா ஒரு மாடல், மாடலிங் துறையில் கொடிகட்டி பறந்தார். அவ்வப்போது சில விடீயோக்களில் தொப்புள் தெரியும்படி புடவை அணிந்து கவர்ச்சியாக சில வினாடிகளுக்கு நடித்து ரசிகர்களை சூடேற்றியுள்ளார்.

அதேபோல் இன்ஸ்டாகிராமில் பதிவேற்றம் செய்யப்படும் போட்டோக்களும் அப்படித்தான் இருக்கும். பல போட்டோஷூட்களுக்கு கால் சீட் கொடுத்து, மிகவும் கிளாமராக போஸ் கொடுத்து போட்டோகளை எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்துவிடுவார் ஹரிஜா. இதில் என்ன ஆச்சர்யம் என்றால், கல்யாணம் ஆன பின்பு சில நடிகைகள் நடிக்கவே வரமாட்டார்கள்.

ஆனால் ஹரிஜா தனது சொந்த YOU TUBE CHENAL மட்டுமின்றி எரும சாணி சேனலில் விஜய்க்கு காதலியாகவே நடித்திருக்கிறார். அதுமட்டுமல்லாமல் கண்டிப்பாக சில நடிகைகளை தங்களது கணவர்கள் கவர்ச்சியாக போட்டோக்களை பதிவேற்ற அனுமதிக்க மாட்டார்கள். ஆனால் ஹரிஜவின் கணவருக்கு அதைப்பற்றியெல்லாம் கவலையே இல்லை. கல்யாணத்திற்கு பின்பு தான் முரட்டு கவர்ச்சியில் இறங்கியுள்ளார் ஹரிஜா.

சமீபத்தில் ஹரிஜா வெளியிட்ட புகைப்படம் பார்த்து ரசிகர்கள் சூடாகிவிட்டனர். காரணம், ஜாக்கெட் போடாமல் வெறும் புடவை யில் போஸ் கொடுத்திருக்கிறார் ஹரிஜா. அந்த போட்டோ உங்கள் பார்வைக்கு.

மேலும் இது போன்ற நடிகைகள் போட்டோக்களுக்கு கீழே தள்ளி, அடுத்த புகைப்படம் கிளிக் செய்து பார்த்துக்கொள்ளுங்கள்.

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply