அம்மாடியோ !! முழு தொடையையும் காட்டி ரசிகர்களை சூடாக்கிய பிகில் பட நடிகை அம்ரிதா ஐயர்!!

அம்மாடியோ !! முழு தொடையையும் காட்டி ரசிகர்களை சூடாக்கிய பிகில் பட நடிகை அம்ரிதா ஐயர்!!

பிகில் படம் மூலம் தமிழ்நாடு முழுவதும் பிரபலமானவர் நடிகை அம்ரிதா ஐயர். பிகில் படத்தில் தென்றல் என்ற கதாபாத்திரத்தில் நடித்து மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றார்.

பிகில் படத்தில் தென்றலாக மிகவும் அழகாக மக்களை தனது அழகில் விழும்படி செய்து நிறைய ரசிகர்களை இழுத்துக்கொண்டார் அம்ரிதா.ஆனால் பிகில் படத்திற்கு முன்னரே சில படங்களில் அம்ரிதா நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

பல தமிழ் படங்களில் குணச்சித்திர தோற்றத்திலும், படைவீரன் என்ற படத்தில் கதாநாயகியாக நடித்திருப்பார் அம்ரிதா.படைவீரன் படத்தில் முதன்முதலில் கதாநாயகியாக நடித்த அம்ரிதா அந்த படத்தில் ஒரு பாடலில் மிகவும் கிளாமராக நடனமாடியிருப்பார்.

ஆனால் அவ்வளவாக நிறைய மக்களுக்கு அம்ரிதா ஒரு பெரிய நடிகையாக வர போகிறார் என்று தெரியாமலே இருந்துவிட்டது. அதன் பின்பு தான் பிகில் படத்தில் தளபதி VIJAY உடன் நடிக்கும் வாய்ப்பு அட்லீ கொடுத்தார். பிகில் படத்திற்கு பின்பு தான் அம்ரிதா பட்டி தொட்டி எங்கும் பிரபலமடைந்தார் என்றே கூறலாம். பிகில் படத்திற்கு பின்பு சில படங்களில் கதாநாயகியாகவும் நடித்திருக்கிறார் அம்ரிதா ஐயர்.

அம்ரிதா ஹீரோயினாக நடித்த முதல் படத்திலேயே கிளாமராக நடித்ததால் இனி வரும் படங்களிலும் கிளாமரை எதிர்பார்க்கலாம். இன்னும் சில நாட்களில் வெளிவர இருக்கும் காஃபீ வித் காதல் படத்திலும் கிளாமராக ந டி த் து ள் ளா – ர் அம்ரிதா. சுந்தர் சி படம் என்றாலே நடிகைகளை கிளாமராக காட்டுவது வழக்கம். அதுபோல அம்ரிதாவை கிளாமராக அதுவும் ஒரு பாடலில் எல்லா நடிகைகளையும் கிளாமராக காட்டி இருக்கிறார் சுந்தர் சி.

அம்ரிதா ஐயர் இன்ஸ்டாகிராமில் கிட்டதட்ட 20 லட்சம் ரசிகர்களை சேர்த்தியிருக்கிறார். இந்த ரசிகர்கள் எல்லோரும் முக்கால்வாசி பிகில் படத்திற்கு பின்பு வந்த ரசிகர்கள் தான். கிளாமர் புகைப்படங்களை அடிக்கடி இன்ஸ்டாகிராம் மட்டும் வேறு சமூக வலைத்தளங்களில் பதிவேற்றிக்கொண்டே இருப்பார் அம்ரிதா. அந்த வகையில் தன் வயிறும் தொடையையும் முழுவதுமாக காட்டி போட்டோவை போட்டு மக்களை சூடாகியுள்ளார் அம்ரிதா.

மேலும் வேறு நடிகைகளின் புகைப்படங்களை பார்க்க கீழே தள்ளி அடுத்த நடிகையின் புகைப்படங்களை கிளிக் செய்து பார்த்துக்கொள்ளவும்

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply