ரஜினி முருகன் படத்தில் குடும்ப குத்து விளக்காக நடித்த கீர்த்தி சுரேஷ்ஷா இது ரசிகர்களை கிறங்கடிக்கும் ஹாட் கிளிக் !!.

இது என்ன மாயம் படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறி முக மா ன வ ர் கீர்த்தி சுரேஷ். இது என்ன மாயம் படத்தில் அவ்வளவாக நிறைய மக்களிடம் வரவேற்பு இல்லையென்றாலும், தனது இரண்டாம் தமிழ் படமான ரஜினி முருகன் படத்தின் மூலமாக தமிழ்நாடு எங்கும் ஜொலித்தார் கீர்த்தி சுரேஷ்.

ரஜினி முருகன் படத்திற்கு பின்பு தான் கீர்த்தி சுரேஷுக்கு தமிழ் மக்களிடையே பெயரும், புகழும், அந்தஸ்தும் கிடைத்தது.ரஜினி முருகன் படத்தில் சிவகார்த்திகேயன் உடன் ஹீரோயினாக நடித்திருப்பார். அந்த படத்திற்கு பின்பு தான் பெரிய பெரிய நடிகர்கள் உடன் நடிக்க வாய்ப்பு கிடைத்தது கீர்த்திக்கு. தமிழ் படங்களில் நடிப்பதற்கு முன்பு நிறைய மலையாள படங்களில் நடித்து கேரளத்து மக்களிடையே பிரபலமானவர் கீர்த்தி சுரேஷ்.

ரஜினி முருகன் படத்திற்கு பின்பு தொடரியில் நடிகர் தனுஷோடு நடித்திருப்பார். அதற்கு பின்பு மீண்டும் சிவகார்திகேயனோடு ரெமோ தமிழ் படத்தில் நடித்தார். அதற்கு பின்பு தான் தமிழ் படங்களில் முன்னணி நடிகரான தளபதி VIJAY உடன் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அதன் பின் வந்த படங்கள் எல்லாவற்றிலுமே முன்னணி நடிகர்களோடு தான் நடித்து வருகிறார் கீர்த்தி சுரேஷ்.

ரஜினியின் மகளாக தர்பார் படத்திலும், தங்கையாக அண்ணாத்த படத்திலும் நடித்தார். தளபதி VIJAY உடன் 2 படங்களில் நடித்துள்ளார் கீர்த்தி சுரேஷ். எல்லா படங்களிலுமே ஹோம்லி க தா பா த்தி ரத் – தில் நடித்த கீர்த்தி சுரேஷ் தற்போது கிளாமர் பக்கம் திரும்புகிறார் என்று தெரிகிறது. காரணம் கீர்த்தி பதிவேற்றும் புகைப்படம் அப்படிதான் இருக்கிறது. சமீப காலமாக பல போட்டோஷூக்களுக்கு செல்லும் கீர்த்தி சுரேஷை மிகவும் கிளாமராக தான் போட்டோ எடுக்கிறார்கள்.

கீர்த்தி தற்போது ஒல்லியாக இருக்கிறார், ஒரு வேலை படத்திற்கு அப்படிதான் வேண்டும் என்று கேட்டார்களா என்னவோ. சமீபத்தில் நடந்த போட்டோஷூட்டில், மிகவும் செக்சியாக தென்பட்டார் கீர்த்தி சுரேஷ்.

அந்த போட்டோக்களை பார்த்த கீர்த்தி சுரேஷின் ரசிகர்கள் எல்லோருமே, யம்மா நீதானா இது என்று கிண்டலாக கேள்விகளை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எழுப்பியுள்ளனர்.

கீர்த்தி சுரேஷுக்கு கிட்டத்தட்ட 13 லட்சம் ரசிகர்கள் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தை பின்தொடர்ந்துள்ளனர்.