பாரதி கண்ணம்மா இன்றைய எபிசோட் ( Nov 3)

தமிழ் சின்னத்திரையில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. கண்ணம்மா வீட்டு க்கு சென்று பாரதியை விவாகர த்து செய்துவிடு என அஞ்சலியின் அம்மா கூறியதும் கண்ணம்மா அவரை திட்டி வெளியே அனுப்பினார்.

கண்ணமா வீட்டிலிருந்து பா க்கியலட்சுமி வீட்டிற்கு சென்று கொண்டிரு க்கும் போது அவரை சௌந்தர்யா பார் த்துவிடுகிறார். வழியில் மட க்கி அவரிடம் எங்க போய்ட்டு வர என்ன ஏது விசாரித்தபோது அவர் பாரதி விவாகர த்து வாங்கித்தர சொன்ன உண்மையை கூறிவிடுகிறார். ஆனால் கண்ணம்மா சாகுற வரை க்கும் பாரதிதான் என்னுடைய புருஷன் என சொல்லி விட்டார் எனவும் கூறுகிறார். பிறகு சௌந்தர்யா பா க்கியலட்சுமியை திட்டி அனுப்பி வை க்கிறார்.

இந்தப் பக்கம் பள்ளியில் பாரதி ஹேமாவு க்கு சாப்பாடு ஊட்ட தயாராகிக் கொண்டிரு க்கிறார். ஆனால் ஹேமா இன்னும் சமையல் அம்மா வரவில்லை என கூறுகிறார். அவர் எனக்காக ஏதாவது ஸ்பெஷலாக செய்து வருகிறார் என சொல்கிறார். இந்த நேரத்தில் கடையில் வேலை பார் க்கும் மிஸ் கண்ணம்மா கொண்டுவந்த சிக்கன் சூப்பராக இருந்ததாக கூறுகின்றனர். இதனால் ஹேமா சிக்கன் வாங்கிட்டு வரேன் என கண்ணம்மாவை நோ க்கி ஓடுகிறார். அதெல்லாம் போகக் கூடாது என பாரதி அவரை தடு த்து நிறுத்த அந்த நேரத்தில் கண்ணம்மா வந்து ஏன் என்கிட்ட வாங்க கூடாது என்ன தப்பு என கேட்கிறார். பிறகு ஹேமா மற்றும் பாரதி என இருவரு க்கும் சிக்கனை கொடு க்கிறார்.

இந்தப் பக்கம் லஷ்மி க்கு சாப்பாடு ஊட்ட அவ பாரதி ஹேமா ஒன்றாக இருப்பதை பார் த்து அப்பாவின் பாசத்திற்கு ஏங்குகிறார். என க்கு அப்பா இருக்காரா இல்லையா என கண்ணம்மாவிடம் கேட்கிறார். பாரதி தன்னுடைய அப்பா என்ன சொல்ல முடியாமல் தவி க்கும் கண்ணம்மா இன்று இரவு உங்க அப்பா பற்றி ஒரு விஷயத்தை சொல்கிறேன் என கூறுகிறார். இதனால் லஷ்மி குஷியாகிறார்.

இந்த பக்கம் பாரதியின் திட்டம் தெரிந்த சௌந்தர்யா அவரிடம் சண்டை போட வீட்டு க்கு கோவமாக செல்கிறார். சௌந்தர்யாவின் கணவர் வீணு பாரதி ஹேமாவு க்கு சாப்பாடு கொண்டு சென்று இருப்பதாக கூறுகிறார். பிறகு சௌந்தர்யா பாரதியின் திட்டத்தை கூற இதுபற்றி பாரதியிடம் கேட்காத. நம க்கு உண்மை தெரிஞ்சிடுச்சு என அவனு க்கு தெரிந்தால் இதில் அவன் மும்முரமாக இறங்கி விடுவான். நம க்குத் தெரிந்த விஷயம் அவளு க்குத் தெரியாமல் இருப்பதுதான் நல்லது என கூறுகிறார். மேலும் கண்ணம்மா உறுதியாக இரு க்கும் போது விவாகர த்து கிடைக்காது எனவும் சொல்கிறார். இ த்துடன் முடிகிறது இன்றைய பாரதிகண்ணம்மா எபிசோட்.
Note : We don’t upload any copyrighted content here. Only Share the Links available in the internet.