தெரியாமல் கூட இந்த 6 ராசிக்கார பெண்களை காதலித்து விடாதீர்கள்.! அதுக்கெல்லாம் இவங்க செட்டாக மாட்டாங்க

காதல் என்ற வார்த்தையை கேட்டாலே மனதுக்குள் பட்டாம்பூச்சி பறக்கும், அதேபோல் காதலை ஒருவரிடம் வெளிப்படுத்துவது அவ்வளவு எளிதான காரியம் அல்ல, அவ்வாறு வெளிப்படுத்தினால் சில நேரங்களில் வெற்றியடையும் சில நேரங்களில் தோல்வி அடையும்.
ஆனால் ஜோதிடபடி பார்த்தால் இந்த ஆறு ராசி காரர்களிடம் இருந்து I LOVE U என்ற வார்த்தை கேட்பது மிகவும் கடினம், அவ்வளவு சீக்கிரம் I LOVE U சொல்ல மாட்டார்களாம்.
மிதுனம் : மிதுன ராசிக்காரர்கள் காதலை டெஸ்ட் செய்யாமல் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள், ஏதாவது புதிய நண்பர்களை சந்தித்தால் தங்களுடைய பரிசோதனையை நிகழ்த்திய பார்ட்னரை தேர்வு செய்வார்கள், அதேபோல் இவர்களுடன் நெருங்கிப் பழக வேண்டும் என்றால் சில நிபந்தனைகள் முன்கூட்டியே வை த் தி ருப் பா – ர்கள். அதேபோல் அதை கண்டுபிடிப்பது அவ்வளவு எளிதான காரியமில்லை, அப்படியே காதலித்தாலும் இவர்கள் வாயிலிருந்து காதல் என்ற வார்த்தையை கேட்பது அபூர்வமாகத் தான் வரும்.
சிம்மம் : சிம்ம ராசிக்காரர்கள் புதிய அனுபவங்கள் மிகவும் பிடிக்கும். தங்களை ஒருவர் காதலிக்கிறார் என்றால் அதை மிகவும் அவர்கள் விரும்புவார்கள், ஆனால் காதலை மட்டும் சொல்லவே மாட்டார்கள், அதே போல் அவர்களின் கோபத்தை கண்டு சிலர் பேசக்கூட பயப்படுவார்கள், அவர்களின் குறும்புத்தனம் குழந்தை பேச்சு எல்லோரையும் கட்டி ஈர்க்கும், சிலர் சீரியஸாக சொல்லும் காதலைக் கூட விளையாட்டாக மாற்றிவிடுவார்கள், இவர்கள் அவ்வளவு சீக்கிரம் காதல் உறவில் ஈடுபட மாட்டார்கள்.
கன்னி : இவர்களுக்கு எப்பொழுதும் பர்ஃபெக்ட்டாக இருக்க வேண்டும், காதலும் அப்படித்தான் பரிபூரணமாக வரை இவர்கள் எதையும் வெளிப்படுத்த மாட்டார்கள், அதேபோல் காதலில் மனப்பூர்வமாக ஈடுபடும் வரை இவர்களிடம் இருந்து ஐ love யூ பெறுவது கடினம்.
விருச்சகம் : இவர் எளிதாக காதலை ஏற்றுக்கொள்ளமாட்டார்கள், சூழ்நிலை புரிந்து கொண்டு தங்கள் வழியில் செல்வதை வாடிக்கையாக இருக்கும். சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால் இந்த ராசிக்காரர்கள் கொஞ்சம் கூட காதல் விஷயங்களுக்கு ஒத்துழைக்க மாட்டார்கள். அதையும் மீறி இவர்களை காணும் வைத்தால் தலையில் துண்டு போட்டுக் கொண்டு உட்கார வேண்டியதுதான்.மகரம் : மகர ராசிகாறாக்கள் எப்போதும் பிராக்டிகல் மனிதராக தான் இருப்பார்கள், லட்சிய வாதியாகவும் இருப்பார்கள், இவர்களுக்கு எப்பொழுதும் தொழில் தொழில் தொழில்தான், தொழிலே கண் கண்ட தெய்வம். எந்த வேலையை செய்தாலும் இதயத்திலிருந்து செய்வார்கள், ஆனால் காதல் உறவில் ஈடுபட மாட்டார்கள்.
கும்பம் : இவர்கள் எப்பொழுதும் சுதந்திரமாக இருக்க விரும்புவார்கள், எனவே அவ்வளவு சீக்கிரம் காதலியை ஈடுபடமாட்டார்கள், அவ்வாறு ஈடுபட்டால் நமது சுதந்திரம் பறிக்கப்படும் என்ற நிலைமையை உணர்வார்கள் ஆனால் இவர்களுக்காக காதல் சரிப்பட்டு வராது.