கருப்பு நிற உடையில் செம ஹாட் புகைப்படத்தை வெளியிட்ட ரசிகர்களை சுண்டியிழுக்கும் புகைப்படம் இதோ !!

தமிழ், தெலுங்கு சினிமாக்களில் ஓரளவு அறியப்படும் ஹீரோயினாக வலம் வருபவர் ப்ரியா ஆனந்த். இவர் நடிப்பில் வெளிவந்த எதிர்நீச்சல், வணக்கம் சென்னை போன்ற படங்கள் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது.
சமீபத்தில் காமெடி ஹீரோ ஆர்ஜே பாலாஜி ஜோடியாக நடித்த எல்கேஜி படமும் வெற்றி பெற்றது. இருந்தாலும் இன்னும் முன்னணி ஹீரோயினாக வலம் வர முடியாமல் த டுமா றி வருகிறார்.

இப்படியே விட்டால் வேலைக்கு ஆகாது என தற்போது இதுவரை இல்லாத அளவுக்கு க வ ர் ச்சிகள் மற்றும் லி ப் லா க் காட்சிகளில் நடிக்க ரெ டி ஆ கி விட்டதாக தயாரிப்பாளர்களுக்கு அறிக்கை விட்டுள்ளாராம். சித்தார்த்துடன் நடித்த 180 போன்ற சில படங்களில் லி ப் லா க் காட்சிகளில் நடித்திருந்தாலும் க வ ர்ச் சி ஹீரோயினாக இருந்ததில்லை.

ஆனால் தற்போது பட வாய்ப்புகளுக்காக க வர் ச் சியில் எ ல் லை மீ ற வும் ரெடியாகி விட்டாராம் பிரியா. பட வாய்ப்புகளைப் பெறுவதற்காக பல நடிகைகள் தங்களது உடல் எடையை க ஷ்ட ப்ப ட்டு குறைத்து ஸ்லிம்மாக வைத்திருக்கின்றனர்.

பிரியா ஆனந்த் உடல் எடையைப் பற்றி கவலைப்படாமல் தொ ப்பையும் தொந்தியுமாக வந்து நி ன்றது ரசிகர் களை அதி ர் ச் சி யில் ஆழ்த்தியுள்ளது.
