நம்ம ‘வாள மீனுக்கும் விலாங்கு மீனுக்கும் கல்யாணம் என்ற பாடலின் வரும் மாளவிகா இது இணையத்தில் கதிகலங்க வைக்கும் புகைப்படம் இதோ !!

நம்ம ‘வாள மீனுக்கும் விலாங்கு மீனுக்கும் கல்யாணம் என்ற பாடலின் வரும்  மாளவிகா இது இணையத்தில் கதிகலங்க வைக்கும் புகைப்படம் இதோ !!

ஹீரோயின் மாளவிகா “உன்னை தேடி” படத்தில் நம்ம தல அஜித்திற்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவில் அ றி முக மா னா – ர் . பின்னர் மீண்டும் அஜித்துடன் அவர் நடித்த “ஆனந்த பூங்காற்றே”, அதன் பிறகு நவரச நாயகன் கார்த்திக் அவர்களுடன் “ரோஜாவனம்”, முரளி அவர்களோடு “வெ ற் றி க் கொ டி க ட் டு” போன்ற படங்களில் கதாநாயகியாக நடித்து இருந்தார்.

தமிழில் பெரிய நடிகர்களுடன் சில படங்கள் இருந்தாலும் அவருக்கு அதிர்ஷ்டம் இல்லை அதன் பிறகு பெரிதாக பட வாய்ப்புகளும் அமையவில்லை , எனவே சிறிய கதாபாத்திரங்கள் கொண்ட “சந்திரமுகி”, “ஐயா”, “வசூல் ராஜா எம்.பி.பி.எஸ் “, “தி ரு ட் டு பையலே” போன்ற படங்களில் நடித்தார். “தி ரு ட் டு பயலே” படத்தில் வரும் மாளவிகாவை யாராலும் மறக்கமுடியாது, அந்த அளவுக்கு கதாநாயகியை விட செம்ம Hot – ஆக இருப்பார் வந்திருப்பார் மாளவிகா.

மாளவிகா நடித்த படங்களில் மூலம் அவரை தெரிந்தவர்களை விட ‘ கருப்பு தான் எனக்கு பிடிச்ச கலரு ‘ மற்றும் ‘வாள மீனுக்கும் விலாங்கு மீனுக்கும் கல்யாணம் ‘ என்ற சூப்பர்ஹிட் பாடல்கள் மூலம் அவரை தெரிந்தவர்கள் தான் அதிகம் அந்த அளவிற்கு அந்த பாடல்களும் இவர் ஆடிய நடனமும் தான் காரணம்.


சில ஆண்டுகளுக்கு பின் ஒரு தொழிலதிபரை கல்யாணம் செய்து கொண்ட மாளவிகா சினிமாவில் நடிப்பதை நிறுத்திக்கொண்டார் . அவருக்கு ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர். திருமணத்திற்கு பிறகு மும்பையில் செட்டிலாகி விட்ட ஹீரோயின் மாளவிகா அவ்வப்போது தன்னுடைய கிளைமோர் புகைப்படங்களை வெளியிடும்.

ஹீரோயின் மாளவிகா தற்போது வித்தியாசமான மாடர்ன் ஆடை அணிந்து , தலையில் சிறிய கிரீடம் அணிந்தும் தொடையழகு தெரிய போட்டோவிற்கு போஸ் கொடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார்.இதனை பார்த்த இளசுகள் “அழகுல இவ சிலை, அளவுல இவ மலை” என கவர்ச்சி கமெண்ட் அடித்து வருகிறார்கள்.

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply