நடிகை ஸ்ரீதேவி யா இது இணையத்தை கதிகலங்க வைக்கும் புகைப்படம் இதோ !!

நடிகை ஸ்ரீதேவி யா இது இணையத்தை கதிகலங்க வைக்கும் புகைப்படம் இதோ !!

வெள்ளித்திரை ஹீரோக்களை விட சின்ன திரை நடிகர்கள், ரசிகர்களுக்கு மிகவும் பரிச்சயமானவர். தற்போது இவர்களையும் வெள்ளித்திரை நடிகைகளுக்கு நிகராக பலர் பார்க்கின்றனர்.இதனால் வெள்ளித்திரையில் இருந்து வாய்ப்பு கிடைத்த பல கதாநாயகிகள் சின்னத்திரை சீரியல் நாயகிகளாக மாறி விடுகிறார்கள்.

இந்நிலையில் ‘RAJA RANI ’ , ‘தங்கம்’ ,கல்யாணம் முதல் காதல் வரை’ , உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்துள்ளவர் நடிகை ஸ்ரீதேவி.நடிப்பை தவிர்த்து, நாய்களை பாதுகாக்கும் அமைப்பு ஒன்றையும் நடத்தி வருகிறார்.கடந்த வருடம் அசோக் என்பவரை திருமணம் செய்து கொண்ட இவர், திருமணத்தை தொடர்ந்தும் சீரியல்கள் நடிப்பதில் கவனம் செலுத்தி வருகிறார்.

சீரியல்களில் பிசியாக இருந்தாலும் VIDEO க்களில் ஆட்டம் போட்டும், கணவருடன் ஜாலியான போட்டோ சூட்டிலும் பிசியாக இருந்து கொண்டிருக்கிறார் ஸ்ரீதேவி அசோக்.

தற்போது தன்னுடைய கணவருடன் தண்ணீரே இல்லாத நீச்சல் குளத்தில் குத்தாட்டம் போட்ட VIDEO ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த VIDEO விற்கு ரசிகர்கள் மத்தியில் லைக்குகள் குவிந்து வருகின்றது.

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply