நடிகை அமலா பால்.. வைரல் ஆகும் புகைப்படம் இதோ !!

நடிகை அமலா பால்.. வைரல் ஆகும் புகைப்படம் இதோ !!

சினிமாவில் அறிமுகமான காலம் தொட்டு தற்போது வரை சர்ச்சைக்கு கொஞ்சமும் பஞ்சம் இல்லாத ஒரு ஹீரோயின் என்று எடுத்துக்கொண்டால் அது அமலா பால் என்று சொல்லலாம். தான் அறிமுகமான சிந்துசமவெளி என்ற திரைப்படத்தில் தன்னுடைய கணவரின் தந்தை தந்தையின் அதாவது தன்னுடைய மாமனாரின் ஆசைக்கு அடங்கி செல்லும் பெண்ணாக நடித்து பெரும் பரபரப்பை கிளப்பியவர் ஹீரோயின் அமலாபால்.

தான் நடித்த முதல் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் கடுமையான விமர்சனங்களை பெற்றது ஒரு பக்கம் இருந்தாலும் இந்த திரைப்படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் தன்னுடைய பெயரை நன்கு பதிய வைத்து விட்டார் ஹீரோயின் அமலாபால் என்றுதான் கூறவேண்டும். மட்டுமல்லாமல் ஊருக்கு ஒதுக்குப்புறமாக இருந்த தியேட்டர்களில் இந்த திரைப்படம் நல்ல வசூலை பெற்றது.

தொடர்ந்து மைனா படத்தில் நடித்த ஹீரோயின் அமலாபால் குறுகிய காலத்திலேயே நடிகர் விஜய்க்கு ஜோடியாக நடிக்கும் அளவிற்கு உயர்ந்தார். தொடர்ந்து பல முன்னணி ஹீரோக்களின் படங்களில் நடித்து பிரபலமான ஹீரோயின் அமலாபால் தன்னுடைய மார்க்கெட் உச்சத்தில் இருக்கும்போதே பிரபல இயக்குனர் ஏ எல் விஜய்யைகாதலித்து கல்யாணம் செய்துகொண்டார்.ஆனால், இந்த கல்யாணம் 2 வருடங்களுக்கு மேல் நிலைக்கவில்லை.


கல்யாணம் செய்த 2 ஆண்டுகளில் தனது கடமையை விவாகரத்து செய்த ஹீரோயின் அமலாபால் தொடர்ந்து படங்களில் நடிப்பதில் ஆர்வம் காட்டினார்.அந்த வகையில், இயக்குனர் ரத்னகுமார் இயக்கத்தில் ஆடை என்ற திரைப்படத்தில் நடித்து தன்னுடைய பெயரை ஏகத்துக்கும் டேமேஜ் செய்து கொண்டார் அம்மணி. சமீபகாலமாக நானும் நடிக்கிறேன் நான் ஒரு ஹீரோயின் எனவே எப்படி வேண்டுமானாலும் நடிப்பேன்

என்று மோசமான காட்சிகளில் நடித்து விட்டு ரசிகர்களிடம் கெட்ட பெயரை வாங்கிக் கொள்ளும் ஹீரோயின் களின் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது. அந்த வகையில், ஹீரோயின் அமலாபாலும் சிக்கிக்கொண்டார். ஆடை திரைப்படத்திற்கு பிறகு இவருக்கு சொல்லிக்கொள்ளும்படி படவாய்ப்புகள் அமையவில்லை. ஏற்கனவே ஒப்பந்தமான படங்களில் இருந்து கூட ஹீரோயின் அமலாபாலை நீக்கிவிட்டார்கள்.

இதற்கு காரணம் இயக்குனர் எ.எல்.விஜயின் தந்தை தான் என்று கிசுகிசுவும் பரவியது.இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் ஹீரோயின் அமலாபால் அடிக்கடி கவர்ச்சி போட்டோக்களை பதிவு செய்வது வழக்கம். சினிமா மட்டுமில்லாமல் வெப்சீரிஸ்களிலும் கவனம் செலுத்தி வரும் ஹீரோயின் அமலாபால் சூடான காட்சிகளில் நடித்து ரசிகர்களை அதிர வைத்து வருகிறார். தற்பொழுது இவரது நடிப்பில் வெளியாகியுள்ள ஹிந்தி வெப்சீரிஸ் ஒன்றில் படு சூடான படுக்கையறைக் காட்சியில் நடித்து ரசிகர்களை அதிர வைத்திருக்கிறார் ஹீரோயின் அமலாபால் இந்த காட்சிகள் இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply