உங்களுக்கு பிடித்த விலங்கை தேர்வு செய்து உங்கள் கோபத்தின் அளவை தெரிந்து கொள்ளுங்கள்!!!

உங்களுக்கு பிடித்த விலங்கை தேர்வு செய்து உங்கள் கோபத்தின் அளவை தெரிந்து கொள்ளுங்கள்!!!

கீழே உள்ளவற்றில் ஒரு விலங்கை தேர்வு செய்து உங்கள் கோபத்தின் அளவை தெரிந்து கொள்ளுங்கள்…

  • குரங்கு
  • புலி
  • ஒட்டகம்
  • குதிரை
  • நாய்
  • சிங்கம்
  • பாண்டா
  • வரிக்குதிரை
  • ஒட்டகச்சிவிங்கி
  • யானை

குரங்கு
நீங்கள் குரங்கை தேர்வு செய்திருந்தால் உங்களது கோபம் 80 சதவீதமாக இருக்கும். உங்கள் கோபம் மேலும் மேலும் அதிகரிக்கும்.

புலி
நீங்கள் புலியை தேர்வு செய்திருந்தால் உங்களது கோபம் 10 சதவீதம் தான். நீங்கள் சண்டைகளை உடனடியாக தவிர்த்து விடுவீர்கள்.

ஒட்டகம்
நீங்கள் ஒட்டகத்தை தேர்வு செய்திருந்தால் உங்களது கோபம் 30 சதவீதமாக இருக்கும். உங்களது கோபத்தை நீங்கள் உள்ளேயே வைத்திருப்பீர்கள்.

குதிரை
நீங்கள் குதிரையை தேர்வு செய்திருந்தால் உங்களது கோபம் 20 சதவீதமாக இருக்கும். நீங்கள் கோபப்படுவீர்கள் ஆனால் அது நிலைக்காது.

நாய்
நீங்கள் நாயை தேர்வு செய்திருந்தால் உங்களது கோபம் 70 சதவீதமாக இருக்கும். நீங்கள் எப்போதும் எதையாவது குறித்து கோபப்பட்டுக் கொண்டே இருப்பீர்கள்.

சிங்கம்
நீங்கள் சிங்கத்தை தேர்வு செய்திருந்தால் உங்களது கோபம் 100 சதவீதமாக இருக்கும். உங்களை விரும்புவரை நீங்கள் காயப்படுத்துவீர்கள்.

பாண்டா
நீங்கள் பாண்டவை தேர்வு செய்திருந்தால் உங்களது கோபம் 40 சதவீதமாக இருக்கும். உங்களுக்கு கோபம் எபோதாவது தான் வரும். ஆனால் அதன் விளைவுகள் பெரிதாக இருக்கும்.

வரிக்குதிரை
நீங்கள் வரிக்குதிரையை தேர்வு செய்திருந்தால் உங்களது கோபம் 50 சதவீதமாக இருக்கும். உங்களது கோபம் உங்களது மகிழ்ச்சியை திருடி விடும்.

ஒட்டகச்சிவிங்கி
நீங்கள் ஒட்டகச்சிவிங்கியை தேர்வு செய்திருந்தால் உங்களது கோபம் 90 சதவீதமாக இருக்கும். நீங்கள் கோபத்தில் அதிகம் வார்த்தைகளை விடுபவர்களாக இருப்பீர்கள்.

யானை
நீங்கள் யானையை தேர்வு செய்திருந்தால் உங்களது கோபம் 60 சதவீதமாக இருக்கும். நீங்கள் உங்களது உணர்வுகளை வெளிப்படையாக கூறி விடுவீர்கள்.

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply