தலைகீழ் தொங்கிய ரகுல் ப்ரீத் சிங்.. இணையத்தில் வேகமாக வைரலாகின்ற புகைப்படம்..!

தலைகீழ்  தொங்கிய ரகுல் ப்ரீத் சிங்.. இணையத்தில் வேகமாக வைரலாகின்ற  புகைப்படம்..!

நாம நாயகி முதன்முதலில் தடையற தாக்க திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகி அதன்பின் பெரும் வெற்றியடைந்த தீரன், தேவ், என்.ஜி.கே ஆகிய படங்களில் நடித்தவர் நடிகை தான் ரகுல் ப்ரீத் சிங். இவர் முதன்முதலில் நடித்த படம் என்னவோ கனடா படம் தான் . ஆனால், முதலில் நடித்த படத்திற்குப்பின் இவர் கன்னடாவில் ஒரு படம்கூட நடிக்கவில்லையாம் மற்றும் தெலுங்கு, ஹிந்தியில் இவர் பெரும் பிசியாக நடித்து வருகின்றார் . இந்த நிலையில் சமீபத்தில் covit 19 கொரோனாவால் பாதிக்கப்பட்டு பெரும் அவதி பட்டு அதிலிருந்து தேறிவந்தபின்பு தற்போது யோகாவில் கலக்கி வருகிறார். அடிக்கடி தனது இன்ஸ்டாவில்
அவர் செய்யும் யோகாவை படங்களை பதிவேற்றியுள்ளார்

தற்போது ஏரியல் யோகா என்ற புதிய யோகா ஒன்றை செய்து ரசிகர்களை பிரமிப்பில் மூழ்கவைத்துள்ளார். ஏரியல் யோகா ஆனது ஒரு சிறிய துணி அதன் உதவியால் தொங்கியபடி தரையைவிட சிறிது உயரத்தில் தலை கீழாகஆகாயத்தில் மிதப்பதுபோல் ஒரு பயிற்சி ஆகும்.அடிப்படை யோகா கற்றவர்களுக்கு இந்த ஏரியல் யோகா எளிதாக செய்யலாம் என்கிறார் நடிகை ரகுல் ப்ரீத் சிங். மேலும், இது போன்ற யோகா ஆரோக்கியமான உடல்நிலை ஏற்படுத்த உதவுகிறது . உடற்பயிற்சி என்பது வெறும் உடல்ரீதியானது இல்லை , மன ரீதியான மற்றும் உணர்வு ரீதியானதும் கூட என்றார்.

நீங்கள் யோகா இனி செய்யாவிட்டால் உடனே தொடங்குங்கள் என சொல்கிறார் மற்றும் இவர் தற்போது நம் சிவகார்த்திகேயனுடன் அயலான், உலகநாயகன் கமலுடன் இந்தியன் 2 ஆகிய படங்களில் நடித்துவருவதாக கூறப்படுகிறது ….

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply