வரலாற்றில் முதல் முறையாக ஆண், குழந்தை பெற்றெடுத்த சம்பவம்!!! நெகிழ்ச்சியில் உறைந்த மருத்துவர்கள்…

வரலாற்றில் முதல் முறையாக ஆண், குழந்தை பெற்றெடுத்த சம்பவம்!!! நெகிழ்ச்சியில் உறைந்த மருத்துவர்கள்…

“தாய்மை” என்னும் சொல் பெண்களுக்கு மட்டுமே உரித்தானது என்பதை மாற்றியுள்ளார் ஒரு நபர். எப்படியெனில் அந்த ஆண் 10 மாதம் தனது வயிற்றில்
குழந்தையை சுமந்து பெற்றெடுத்துள்ளார். இது எப்படி சாத்தியமானது என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம்.

அக்குழந்தையை பெற்ற ஆணின் பெயர் டேனி வாக்பீல்ட். இவர் ஒரு மாற்றுத்திரனாளி. டேனி எட்டு மாதங்களுக்கு முன் ஒரு குழந்தையை பெற்று எடுத்துள்ளார். அந்த குழந்தையின் பெயர் வைல்டர்.

டேனி பிறப்பில் ஒரு பெண் தான். ஆனால் அவரது சிறு வயது முதலே தனது உடலில் ஏதோ மாற்றம் ஏற்ப்படுவதை உணர்ந்துள்ளார்.ஆனால் அப்போது அவருக்கு தெரியவில்லை. தனது 25 ஆம் வயதில் தான் ஒரு ஆணாக மாறுவதை உணர்ந்துள்ளார்.

அதன் பிறகு அவரால் பெண் வாழ்கையை மேற்கொள்ள முடியவில்லை. எனவே முழுவதும் ஆணாக மாற முடிவு செய்துள்ளார். அதற்காக சில அறுவை சிகிச்சைகளையும் மேற்கொண்டுள்ளார். மேலும் தனது மெல்லிய குரலை ஆண் குரலாக மாற்றியுள்ளார். இவ்வாறு பெண்ணாக இருந்து ஆணாக மாறியவர் தான் டேனி.

இது குறித்து அவரிடம் கேட்ட போது, அவர் குழந்தை எப்படி உண்டானது என்பதை வெளியில் சொல்ல விரும்பவில்லை எனவும் மேலும் அவர் பெற்ற குழந்தை வைல்டர் அவரது வாழ்க்கைக்கு அழகு சேர்த்துள்ளது என கூறுகிறார்.

மேலும் தான் முதலில் கர்ப்பமாக இருப்பது தெரிந்ததும் மிகவும் அதிர்ச்சி அடைந்ததாகவும் பின்னர் குழந்தையை பெற்றெடுக்க முடிவு செய்ததாகவும் மற்றும் பல தடைகளைத் தாண்டி வீட்டிலேயே பெற்றெடுத்ததாக குறிப்பிட்டுள்ளார்.

இந்த சம்பவம் இணைய வாசிகளை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply