கோலிசோடா படத்தில் நடித்த நடிகையா இது..? புடவையில் தற்போதைய முன்னணி நடிகைகளுக்கே சவால் கொடுப்பாங்க போல….

கோலிசோடா  படத்தில் நடித்த நடிகையா இது..?  புடவையில் தற்போதைய முன்னணி நடிகைகளுக்கே சவால்   கொடுப்பாங்க போல….

தமிழில் வெளியாகும் திரைப்படங்கள் பல்வேறு எதிர்பார்ப்புகளுடன் வெளிவந்து பெரும் தோல்வி அடைந்த திரைப்படங்கள் ஏராளம் அந்த வகையில் வெற்றி பெற்ற திரைப்படங்களும் உண்டு அப்படித்தான் தமிழ் சினிமாவில் யாராலும்இதுவரை மறக்கமுடியாத திரைப்படமாக அமைந்தது கோலிசோடா இந்த படம் ஆனது சிறுவர்களை வைத்து எடுக்கப்பட்டது . இந்த திரைப்படத்தில் எந்தஒரு பிரபலமான நடிகர்கள் யாரும் பங்கேற்று நடிக்காவிட்டாலும் நல்ல வெற்றி கண்டது. இந்த திரைப்படத்தில் கதாநாயகியாக சாந்தினி. என்பவர் நடித்தார் இந்த படத்தின் வெற்றியின் காரணமாக இவர் பிரபலம் ஆனார்

சென்னையில் தன் பள்ளிப்படிப்பை முடித்ததன்பிறகு எத்திராஜ் கல்லூரியில் கல்லூரி படிப்பை முடித்துள்ளார். இவர் இந்த திரைப்படத்தில் நடித்ததன் மூலமாக இவர் சிறந்த நடிகைக்கான விருதையும் பெற்றுள்ளார் அது மட்டுமின்றி இத்திரைப்படம் ஆனது சிறுவர்களால்


எதையும் செய்ய முடியும் மற்றும் சாதிக்கவும் முடியும் என்பது மக்கள் மத்தியில் உணர்த்தி உள்ளது மற்றும் தன்னம்பிக்கையும் உருவாகியுள்ளது.மேலும் திரைப்படத்தில் நடித்த பல்வேறு சிறுவர்களும் இன்று சினிமாவில் மிகவும் பிரபல நடிகராக வளர்ந்து உள்ளார்கள் அந்த வகையில் நமது ஹெராயின் சாந்தினியும் விக்ரம் நடிப்பில் வெளியான 10 என்றதுக்குள்ள என்ற திரைப்படத்தில் விக்ரமிற்கு தங்கையாக நடித்து நல்ல வரவேற்பு பெற்றார் …..

நாம் நம்ம ஹெராயினை சிறுவயதில் அனைவரும் பார்த்திருப்போம் ஆனால் தற்போது எப்படி வளர்ந்துள்ளார் என்பதை பார்த்தீர்களா இதோ சமீபத்தில் அவர் சமூகவலை தளங்களில் வெளியிட்டபுகைப்படங்கள் இதோ ….

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply