கமல் ஹாசன் தனது முதல் திருமண கோலத்தில் தன் மனைவியுடன் இருந்த புகைப்படத்தை கண்டதுண்டா …?

கமல் ஹாசன் தனது முதல்  திருமண கோலத்தில் தன் மனைவியுடன் இருந்த  புகைப்படத்தை கண்டதுண்டா …?

திரைத்துறையில் இருப்பவர்களின் மேல் விமர்சனங்களும் எதிர்ப்புகளும் வருவது சகஜமான ஒன்றுதான், இது பொதுவாக குறிப்பிட்ட நடிகர் மீதோ அல்லது நடிகையின் மீதோ தான் அடிக்கடி வருவதை எதிர்ப்புகளும் வரும் அதிலும் பொதுவாக இளம் நடிகர்களின் மேல் மற்றும் வளர்ந்து வரும் நடிகர் நடிகைகளின் மீதோ தான் மிக அதிகம் கிசுகி சுக்கள் வரும். இப்படி வருகின்ற செய்திகளை காதில் போட்டுகொல்லாமல் அடுத்த கட்டத்திற்கு உயர்ந்த நடிகர் நடிகைகளையும் இதுவரை பார்த்துள்ளோம்.

ஆனால் நடிகர் ஜெமினி கணேசனுக்கு பிறகு தமிழ் சினிமாவில் கிசுகிசுக்கள் அதிகம் என்று சொன்னால் அது நம் உலக நாயகன் கமல்ஹாசன் என்றே சொல்லலாம். அதிகபட்சம் தமிழ் சினிமாவிற்கு முத்தகாட்சிகளை முதன்முதலில் நுழைத்த நடிகரே கமல் தான்

தமிழ் திரையுலகில் நடிகர்களில் மிகவும் முக்கியமான நடிகர் உலகநாயகன் கமல் ஹாசன் தான் தற்போது நடிப்பில் இருந்து சற்று விலகி, அரசியலில் முழு மூச்சாக பயணம் செய்து வருகிறார்.நடிகர் கமல் ஹாசன், தற்போது இரண்டாவது திருமணம் செய்து கொண்டு ஸ்ருதி ஹாசன் மற்றும் ஹக்ஷ்ரா ஹாசன் என இரண்டு மகள்களை பெறுள்ளர்

இந்த திருமண ஜோடிக்கு ரஜினி வாழ்த்து கூறிய புகைப்படம் இதோ..

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply