பூமி படத்தில் நடித்த ஜெயம் ரவியின் அம்மாவை கண்டுள்ளீர்களா …? இதோ பாருங்க அவரின் புகைப்படம்

பூமி படத்தில் நடித்த ஜெயம் ரவியின் அம்மாவை கண்டுள்ளீர்களா …? இதோ பாருங்க அவரின் புகைப்படம்

தமிழ்திரையுலகில் தமிழ் பேசும் நடிகைகளை விட மற்ற மொழி பேசும் நடிகைகள் தான் அதிகம் இப்படி, கன்னடம், மலையாளம், தெலுங்கு, ஹிந்தி என்று பல மொழிகள் பேசும் நடிகைகளும் எளிதில் தமிழ் சினிமா ரசிகர்களின் மனதில் பெரிதும் இடம் பிடித்து இருக்கின்றனர் .

இதுபோன்று தமிழ் சினிமாவானது அவர்களுக்கு வாழ்வு கொடுத்தாலும்
சில சமையம் பட வாய்ப்புகள் இல்லாத நேரத்தில் மத்த மொழிகளி வாய்ப்பு தேடி சில திரைப்படங்கள் நடிக்க தொடங்கியபின்னர் மற்றும் தமிழ் சினிமாவை மறந்து விடுகின்றனர்.இப்படி இந்த வர்சிசையில் நிமிர்ந்து நில் திரைப்படத்தில் ஜெயம் ரவிக்கு இரண்டாவது ஜோடியாக அறிமுகமானவர் கதாநாயகி ராகினி திவேதி. இவர் முன்பு கன்னட சீரியல்களிலும் திரைப்படங்களிலும்ஒரு சில காட்சிகள் மடடுமே நடித்து புகழடைந்தவர், இதனால் தமிழில் ஜெயம் ரவியுடன் நடிக்கும் பெரும் வாய்ப்பு கிடைத்தது

தமிழ்திரையுலகில் அந்தக்காலத்தில் இருந்து இந்தக்காலத்தில் வரை இந்த குடும்ப படங்களுக்கும், சென்டிமன்ட் படங்களுக்கும் மவுசு அதிகம் தான். கடந்த நூறுவருட திரையுலகில் 75% சதவீத படங்கள் இந்த முறையில் வந்தவைகள்தான். இவற்றையும் ரசிகர்ககள் இன்றுவரைகொண்டாடி
வருகிறார்கள் என்பதுதான் வியப்பாக உள்ளது .இபப்டி கடந்த 2003ஆம் தெலுங்கில் வெளியான அம்மா நானா ஒ தமிழா அம்மாயி என்றதிரைப்படம் மிகப்பெரிய வெற்றியடைந்ததை தொடர்ந்து தமிழில் நடிகர் ஜெயம் ரவியை வைத்து ரீமகே செய்யப்பட்டது.இந்த திரைபப்டத்தில் பல் நடிகர்களும் முக்கிய கதாபதிரத்தில் நடித்திருந்தனர், குறிப்பாக நடிகை நதியா ஜெயம் ரவிக்கு அம்மாவாகவும் நடித்திருந்தார்

. அதற்கு முன்பு பல திரைப்படங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் ஹீரோயினாக நடித்திருந்தாலும் அதன் பின்பு நீண்ட நாட்களுக்கு அதன்பின்பு இவர் நடித்த திரைப்படம் இதுதான் அண்ணன் மோகன் ராஜா இவர்களின் இயக்கத்தில் வெளியான திரைப்படம் ஜெயம் இதன் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் நடிகர் நடிகர் ஜெயம் ரவி .இயக்குனர் மோகன் ராஜா மற்றும் நடிகர் ஜெயம் ரவி இருவருமே தயாரிப்பாளரான மோகன் அவர்களின் மகன்கள் என்பதை திரையுலமே அறியும்.

ஆனால் இதுவரை நடிகர் நடிகர் ஜெயம் ரவி மற்றும் மோகன் ராஜாவின் அம்மாவை இதுவரை திரையுலக ரசிகர்கள் பலரும் பார்த்ததில்லை.இந்நிலையில் முதன் முதலில் நடிகர் ஜெயம் ரவியின் அம்மா வரலட்சுமி மோகன் புகைப்படம் வெளியாகியுள்ளது.இவரை இதுவரை பார்க்காமல் இருக்கும் நபர்களுக்கு பகிருங்கள்

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply