அட நீங்களுமா Glamour கோதாவுல…..இறங்கி நம்ம பசங்கள உங்க பக்கம் ஈர்க்க பாக்கிறிங்களா # சூப்பர் சிங்கர் பிரகதி !

அட நீங்களுமா   Glamour கோதாவுல…..இறங்கி நம்ம பசங்கள உங்க பக்கம் ஈர்க்க பாக்கிறிங்களா # சூப்பர் சிங்கர் பிரகதி !

பாடகர் பிரகத்தியின்சற்றுமுன் புகைப்படங்கள் சிலதை பார்த்த ரசிகர்கள், தொடர்ந்து இது போன்ற புகைப்படங்களை இணையத்தில் பதிவேற்ற செய்யுங்கள் என்று பணிவுடன் கேட்கின்றனர்.,நம் விஜய் டிவியில் பலவகையான நிகழ்ச்சிகள் நடைபெற்றாலும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி போன்று ஏதும் இல்லை எதுவும் ஹிட்டு ஆகவில்லை. இந்த அளவிற்கு தாறுமாறான ஹிட்டு ஆகிறது .குடும்பம், குட்டி குழந்தைகள் முதல் ,வாலிபர் , அடுத்த வரம் தங்க சொர்கத்துக்கு பஸ் ஏறி செல்லப்போகும் கிழடுகள் கள் வரை எல்லாம் இந்த நிகழ்ச்சியின்போது ஒன்றுகூடி விஜய் டிவி சூப்பர்சிங்கரை கண்டு மனா நிம்மதி அடைகிறார்கள் . அப்படிப்பட்ட பிரபல நிகழ்ச்சியான சூப்பர் சிங்கர் மூலம்பிரபலத்தின் உச்சத்தை அடைகிறார்

News v

பிரகதி தலைவர் தற்போது அயல்நாடுகளில் பாடல் பாடி ரசிக ரசிகர் வருகிறார் அவரது சமூக வலைத்தள பக்கத்தில் அவர் பாட்டு பாடும் விடியோவும், அவரின் சில கிளாமர் போட்டோக்களும் அவ்வப்போது இணையத்தில் பதிவு செய்வார். இந்நிலையில், அவ்வப்போது மிகவும் கவர்ச்சியான போட்டோ ஷூட் நடத்தி ரசிகர்களைகவர்ந்து வரும் பிரகதி தற்போது தனது இன்ஸ்டா பக்கத்தில்,சற்றுமுன் பிரகதிஅவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ள…. நீச்சல் உடையுடன் கூடிய படங்களுக்கு லைக்ஸ்கள் குவிந்து வருகிறது. ஒரு சிலர் “நீங்களும் ஏன் கவர்ச்சி கோதாவுல இறங்கிட்டிங்க?” ஏன் என்று கமெண்ட் போடுறாங்க .இந்த பசங்களுக்கு வேற வேல என்ன இதுதான் ……

News v

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply