என்னை இங்கு பயன்படுத்திக்க எந்த ஒரு மனுஷனுக்கும் தகுதி இல்லை … கும்பிடு போட்ட வரலட்சுமி சரத்குமார்****

என்னை இங்கு பயன்படுத்திக்க  எந்த ஒரு மனுஷனுக்கும் தகுதி இல்லை … கும்பிடு போட்ட வரலட்சுமி சரத்குமார்****

நம் தமிழ் சினிமாவின் பிரபல நடிகரான சரத்குமாரின் மகள் பிரபல நடிகை வரலட்சுமி சரத்குமார். ஆரம்பத்தில் உருவ கேலிக்கு உள்ளான வரலட்சுமி சரத்குமார் தற்போது பெரிய நடிகையாக உருவெடுத்துள்ளார் என்பதில் …மாற்றுக்கருத்தில்லைதமிழில் விஜய்யின் சர்கார், விஷாலின் சண்டக்கோழி 2 போன்ற படங்களில் நடித்தாலும் தமிழில் எதிர்பார்த்த வாய்ப்புகள் கிடைக்கவில்லை. மேலும் வரலட்சுமியின் நடிப்புக்கு தீனி போடும் அளவுக்கு அவருக்கான கதாபாத்திரங்கள் அமையவில்லை என்று வருத்தம் அணைத்து ரசிகர்க்கும் நீண்ட நாளாகவே இருக்கிறதாம்.

ஆனால் தமிழுக்கு மாறாக தெலுங்கில் அணைத்து ரசிகர்க்கும் ஏகப்பட்ட படங்கள் வரிசை கட்டி நிற்கின்றன. தெலுங்கில் வரலட்சுமியின் நடிப்பை நன்றாக பயன்படுத்திக் கொள்கிறார்கள் என்கிறார்கள் கோலிவுட் வாசிகள். தெலுங்கில் வரலட்சுமி நடிக்கும் படங்கள் தொடர்வெற்றிமேல் வெற்றி பெற்றுக் கொண்டிருக்கின்றன.அதை தொடர்ந்து தெலுங்கில் அணைத்து சினிமா ரசிகர்க்கும் வித்தியாச வித்தியாசமான கதாபாத்திரங்களும் கிடைத்தது அவருடைய நடிப்பும் மெருகேறிக் கொண்டே செல்கிறது எனவும், தற்போதைக்கு தெலுங்கு சினிமாவை பொறுத்தவரையில் வரலட்சுமி நடித்தால் அந்த படம் சூப்பர் ஹிட் என அனைத்து தயாரிப்பாளர்களும் நம்பிக்கை கொடுத்து விட்டாராம்.

தமிழில் நிலைத்த அளவு சாதிக்க முடியாத வரலட்சுமி விரைவில் ஹைதராபாத்தில் செட்டிலாகப் செல்வதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. அடுத்ததாக தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா நடிக்கும் திறை படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.அதே படத்தில் திரை கதையில் தான்மக்கள் செல்வன் விஜய் சேதுபதியும் வில்லனாக நடிக்க உள்ளார் என்பதை குறிப்பிடத்தக்கது. இருந்தாலும் தமிழில் நல்ல கதாபாத்திரம் கிடைத்தால் நடிக்க தயாராகத்தான் இருக்கிறாராம் பிரபல நடிகை வரலட்சுமி சரத்குமார்.

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply