பாண்டியன்ஸ்டோர்ஸ்’முல்லையா.இது !!மாடர்ன் ட்ரெஸ்ஸில் வித விதமாக போஸ் கொடுத்துள்ள .. உருகும் நெட்டிசன்கள்..இணையத்தில் வைரல் ஆகிறது !!

சினிமா

பெரும்பாலும் வெள்ளித்திரை ஹீரோயின் களை விட சின்னத்திரை ஹீரோயின் கள் தான் ரசிகர்கள் மத்தியில் அதிகம் இடம் பிடித்து வருகிறார்கள். அதிலும் பிரபல tv ஒன்றில் வரும் சீரியல்கள் மட்டுமில்லாமல், அதில் நடித்து வரும் ஹீரோயின் களும் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து வருகின்றனர், அந்த வகையில், பிரபல tv யில் பிரபலமாக ஒளி பர ப் பா கி வரும் ‘பாரதி கண்ணம்மா’ சீரியல் மூலம்
துணை கதாபாத்திரத்தில் நடித்து அறி முக மா ன வ ர் தான் இளம் ஹீரோயின் யான ஹீரோயின் காவ்யா அறிவுமணி.

அதனைத் தொடர்ந்து, VJ சித்ரா இறப்பிற்கு பின்னர், பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இதனால் இவருக்கு வரவேற்பு அதிகம். மேலும், பார்ப்பதற்கு ஹீரோயின் நயன்தாரா சாயலில் இருக்கும் இவருக்கு,

சமூக வலைதள பக்கங்களில் followers அதிகம், என்று தான் சொல்ல வேண்டும். இதனால், அவர்களை மகிழ்விக்க தனது போட்டோஷூட் புகைப்படங்களை அவ்வப்போது ரிலீஸ் செய்வது இவரது வழக்கம்.

அந்த வகையில் எலுமிச்சை பலம் கலர் உடையில் இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் சில இவருடைய போல்லோவெர்ஸ் -களை வெகுவாக கவர்ந்துள்ளது.

Leave a Reply