1 நிமிடத்தில் இந்த உலகத்தில் என்னவெல்லாம் நடக்கிறது என பாருங்கள்… ஆச்சரியப் படுவீர்கள்…

பொழுதுபோக்கு

 • ஒரு நிமிடத்தில் 2 மனிதர்கள் சுறா கடித்து உயிரிழக்கின்றனர்.
 • ஒரு நிமிடத்தில் 3 மனிதர்கள் கார் விபத்தில் இறக்கின்றனர்.
 • ஒரு நிமிடத்தில் 3 முறை இரத்த ஓட்டமானது நடக்கிறது.
 • ஒரு நிமிடத்தில் 5 முறை பூமியில் நிலநடுக்கமானது ஏற்படுகிறது.
 • ஒரு நிமிடத்தில் 9 மனிதர்களுக்கு HIV தொற்று கண்டறியப்படுகிறது
 • ஒரு நிமிடத்தில் 18 மனிதர்கள் பட்டினியால் உயிரிழக்கின்றனர்.
 • ஒரு நிமிடத்தில் 25 குழந்தைத் திருமணம் நடைபெறுகிறது.
 • ஒரு நிமிடத்தில் 37 இந்து குழந்தைகள் பிறக்கின்றனர்.
 • ஒரு நிமிடத்தில் 50 இஸ்லாமிய குழந்தைகள் பிறக்கின்றனர்.
 • ஒரு நிமிடத்தில் 58 விமானங்கள் தரையிரங்குகின்றன.
 • ஒரு நிமிடத்தில் 59 திருமணங்கள் நடக்கின்றன.
 • ஒரு நிமிடத்தில் 74 கிறிஸ்தவ குழந்தைகள் பிறக்கின்றன.
 • ஒரு நிமிடத்தில் 108 மனிதர்கள் இறந்து போகின்றனர்.
 • ஒரு நிமிடத்தில் 113 குழந்தைகள் ஏழ்மையில் பிறக்கின்றனர்.
 • ஒரு நிமிடத்தில்144 குடும்பங்கள் வேறு வீட்டிற்கு செல்கின்ற
 • ஒரு நிமிடத்தில் 190 சுறாக்கள் மனிதர்களால் கொல்லப் படுகின்றன.
 • ஒரு நிமிடத்தில் 250 குழந்தைகள் பிறக்கின்றன.
 • ஒரு நிமிடத்தில் 564 புதிய வலைத்தளங்கள் உருவாக்கப் படுகின்றன.
 • ஒரு நிமிடத்தில் 1800 நட்சத்திரங்கள் வெடிக்கின்றன.
 • ஒரு நிமிடத்தில் 2640 மின்னல்கள் பூமியில் விழுகின்றன.
 • ஒரு நிமிடத்தில் 3600 லிப்ஸ்டிக்குகள் வாங்கப் படுகின்றன.
 • ஒரு நிமிடத்தில் 4500 பர்கர்கள் சாப்பிடப்படுகின்றன.
 • ஒரு நிமிடத்தில் 9960 மரங்கள் வெட்டப்படுகின்றன.
 • ஒரு நிமிடத்தில் 15 ஆயிரம் டாலர் பில்கேட்ஸ் சம்பாதிக்கிறார்.
 • ஒரு நிமிடத்தில் 22,320 மக்கள் ஆபாச படங்களை வலைதளங்களில் தேடுகின்றனர்.
 • ஒரு நிமிடத்தில் 83,300 பேர் உடலுறவு கொள்கின்றனர்.
 • ஒரு நிமிடத்தில் 94,500 கிலோ உணவுகள் குப்பையில் கொட்டப்படுகின்றன.
 • ஒரு நிமிடத்தில் 277,000 நட்சத்திரகள் புதிதாக உருவாகின்றன.
 • ஒரு நிமிடத்தில் அண்டமானது 777,000 மீட்டர்கள் விரிவடைகின்றன.
 • ஒரு நிமிடத்தில்1.5 மில்லியன் மக்கள் சுய இன்பம் செய்கின்றனர்.
 • ஒரு நிமிடத்தில் 5.3 மில்லியன் கிலோ உணவுகள் உலகத்தில் தயாரிக்கப்படுகின்றன.
 • ஒரு நிமிடத்தில் 12.3 மில்லியன் லிட்டர் எண்ணெய் பயன்படுத்தப்படுகிறது.
 • ஒரு நிமிடத்தில் 54 மில்லியன் வாட்சப் குறுஞ்செய்திகள் அனுப்பப்படுகின்றன.
 • ஒரு நிமிடத்தில் 170 மில்லியன் தேடல்கள் கூகுளில் தேடப்படுகின்றன.

இந்த பதிவை நீங்கள் படிப்பதற்குள் என்னவெல்லாம் நடந்திருக்கும் என யோசித்து பாருங்கள்…

Leave a Reply