தொடை கவர்ச்சி காட்டிய சீரியல் நடிகை நிவிஷா

தொடை கவர்ச்சி காட்டிய சீரியல் நடிகை நிவிஷா

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் News V Tamil இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.

தொடை கவர்ச்சி காட்டிய சீரியல் நடிகை நிவிஷா யின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி செம வைரலாக பரவி வருகிறது.

1993 ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் உள்ள அறந்தாங்கி எனும் கிராமத்தில் பிறந்த ஒரு பெண் ஆவார். இவர் எஸ்ஆர்எம் யூனிவர்சிட்டியில் மைக்ரோ பயாலஜி பட்டப்படிப்பை முடித்து பிறகு மாடலிங் துறையில் பணியாற்றி வந்த ஒரு நடிகை ஆவார். இவர் நிறைய விருதுகளை மாடலின் துறையில் வாங்கியுள்ளார். இவர் சீரியல்களில் வில்லி கேரக்டரில் கலக்கிக் கொண்டிருக்கிறார்.

nivisha_official-240x300-8908385

பார்ப்பதற்கு கவர்ச்சியாக இருப்பதால் சின்னத்திரை சில்க் ஸ்மிதா என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படுகிறார். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஈரமான ரோஜாவே மற்றும் அவளுக்கென்ன அழகிய முகம் ஆகிய சீரியல்களில் நடித்து ரசிகர்களிடம் பிரபலமானவர். மேலும் இவர் முதன்முதலாக திரைப்படத்திலும் “அவளுக்கு என்ன அழகிய முகம்” எனும் அறிமுகமானார். இந்த படம் போதிய வரவேற்பு இன்றைய தோல்வி படமாக அமைந்ததை அடுத்து சீரியல்களில் கவனம் செலுத்த தொடங்கினார்.

actress-nivisha-3-240x300-1187445
actress-nivisha-2-240x300-8236589

வைரல் க்ளிக்ஸ்

நடிப்பதோடு மட்டுமில்லாமல் மாடல் அழகியாக இருக்கும் இவர் தொடர்ந்து தனது கவர்ச்சி புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் மற்றும் டிவிட்டரில் பதிவிட்டு வருகிறார். இந்நிலையில், நிவிஷா தனது தொடையழகை எடுப்பாக காட்டி ரசிகர்களுக்கு கவர்ச்சி விருந்து அளித்துள்ளார். இது தொடர்பான புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

nivisha-1-281x300-8202359
nivisha-2-281x300-8853988
nivisha-3-281x300-4775739

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் News V Tamil இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.

Leave a Reply