நாக்கு முக்கா என்ற கானா பாடல் தமிழகம் முழுவதும் இணையத்தில் வைரல் ஆனவர் ஹீரோயின் சுனைனாவின் ஹாட் போட்டோ சூட் !!

சினிமா

கடந்த 2008 ஆம் வருடம் நகுல் ஹீரோவாக அறிமுகமான காதலில் விழுந்தேன் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானார் நடிகை சுனைனா.இந்த படத்தில் இடம் பெற்றுள்ள நாக்கு முக்கா என்ற கானா பாடல் தமிழகம் முழுவதும் பட்டி தொட்டி எங்கும் பிரபலம் ஆனது

.இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. பின்னர் தொடர்ந்து தமிழ் சினிமாவில்
பல படங்களில் நடித்து வ ரு கி றா ர்.

சுனைனா 1989 ஆம் வருடம் மகாராஷ்டிரா மாநிலத்தில் நாக்பூரில் பிறந்தார். பின்னர் தனது வர்த்தக இளங்கலை கல்லூரி படிப்பை ஒரு தனியார் கல்லூரியில் முடித்தார்.பின்னர் சினிமா மீது உள்ள ஆர்வத்தால் திரைத்துறையில் அறிமுகமானார்.இவர் 2005 ஆம் வருடம் குமார் vs குமாரி என்ற தெலுங்கு படத்தின் மூலம் அறிமுகமானார்.தமிழில் காதலில் விழுந்தேன் அறிமுகமானார்.

இவர் மீண்டும் மாசிலாமணி படத்தில் நகுலுடன் இணைந்து நடித்தார். இந்த இரண்டு படங்களும் வசூல் ரீதியாக வெற்றி பெற்று தமிழ் சினிமாவில் இளம் நடிகையாக வலம் வந்தார்.பின்னர் வம்சம், நீர் பறவை போன்ற படங்களில் தனது நடிப்பால் ரசிகர்களை கவர்ந்தார்.இவர் அவ்வப்போது தெலுங்கு படங்களிலும் நடித்து வ ரு கி றா ர்.இவர் நீண்ட இடைவெளிக்கு பிறகு அட்லீ-விஜய் கூட்டணியில் தெறி படத்தில் நடித்தார்.


தமிழில் கடைசியாக ட்ரிப் என்ற படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார். பின்னர்
சமுத்திர கனிக்கு ஜோடியாக சில்லு கருப்பட்டி படத்தில் நடித்தார்.தற்போது ஏறியும் கண்ணாடி படத்தில் நடித்து வ ரு கி றா ர். தற்போது இவர் படங்களில் கவர்ச்சியாக நடித்து வ ரு கி றா ர்.

அடிக்கடி சமூக வலைதளங்களில் கவர்ச்சியான போட்டோ ஷூட் போட்டோக்களை வெளியிட்டு வ ரு கி றா ர்.தற்போது தொடை தெரிய சில போட்டோக்களை வெளியிட்டுள்ளார்.

Leave a Reply