அழகில் அம்மா மீனாவையே ஓரம் கட்டிய மகள்… தே வதையாய் வளர்ந்திருக்கும் நைனிகா! எப்படி இருக்கின்றார் தெரியுமா? இணையத்தில் வைரல் ஆகும் போட்டோ இதோ !!

சினிமா

நடிகை மீனாவின் மகள் நைனிகா ஆள் அடையாளம் தெரியாத அளவிற்கு அழகு தேவதையாக வளர்ந்து விட்டார்.

குழந்தை நட்சத்திரமாக ஹீரோ விஜய் நடித்த ‘தெறி’ படத்தின் மூலம் நைனிகா சினிமாவுக்குள் அறிமு கமா னவ ர் .
முதல் படத்திலேயே ரசிகர்கள் மனதை கவர்ந்து விட்டார்.

தெறி படத்தில் sema கியூட் குழந்தையாக இருந்த நைனிகா தற்போது நன்கு வளர்ந்து அம்மாவையும் மிஞ்சிய அழகில் இருக்கின்றார்.

இது குறித்த புகைப்படம் தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.

Leave a Reply