அம்மாடியோ !! இ ப்படி போஸ் கொடுத்த ஹீரோயின் மேகா ஆகாஷ்..!! இணையத்தில் வர்ணிக்கும் ரசிகர்கள் !!

சினிமா

கடந்த வருடம் கௌதம் மேனன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான “என்னை நோக்கி பாயும் தோட்டா” படத்தின் மூலம் பிரபலமானவர் ஹீரோயின் மேகா ஆகாஷ்.இவர் 1995 ஆம் வருடம் சென்னையில் பிறந்தார். இவர் தனது கல்லூரி படிப்பை முடித்து விட்டு மாடலிங் துறையில் ஈடுபட்டு வந்தார்.பின்னர் திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு தேடி சென்னை வந்தார்.

இவர் 2014 ஆம் வருடம் “ஒரு பக்கா கதை” திரைபடத்தின் மூலம் சினிமா வாழ்க்கையை தொடங்கினார். ஆனால் இந்த திரைப்படம் வெளிவர தாமதாமானதால் 2017 ஆம் வருடம் “லை ” என்ற தெலுங்கு திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அ றி முக மா னா ர்.பின்னர்
2018 ஆம் வருடம் சல் மோகன் ரங்கா திரைப்படத்தில் நடித்தார்.

தமிழில் 2019 ஆம் வருடம் “என்னை நோக்கி பாயும் தோட்டா” படத்தின் மூலம் தமிழில் அ றி முக மா னா ர். இந்த திரைப்படம் வெளியாவதற்கு முன்பே இவர் நடித்த “பேட்ட” திரைப்படம் முதலில் வெளியானது. பின்னர் சுந்தர்‌ சி இயக்கத்தில் சிம்பு நடிப்பில் வெளியான வந்தா ராஜாவாதான் வருவேன் திரைப்படத்தில் நடித்துள்ளார்.

இதையடுத்து பூமராங் திரைப்படத்தில் அதர்வாக்கு ஜோடியாக நடித்தார்
இதைத்தொடர்ந்து 2019 ஆம் வருடம் சேட்டிலைட் சங்கர் என்ற இந்தி படத்தில் நடித்துள்ளார்.தற்பொழுது மனு சைத்ரா என்ற தெலுங்கு படத்திலும் தமிழில் யாதும் ஊரே யாவரும் கேளிர் படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.

தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குட்டையான உடையில் போட்டோ களை வெளியிட்டுள்ளார்.
இதைப்பார்த்த ரசிகர்கள் எக்குத்தப்பாக வர்ணித்து வருகிறார்கள்.

Leave a Reply