ரெக்க படத்தில் தாவணி பாவாடையில் வந்த மாலா அக்காவா இது இப்படி மாறிட்டாங்க…? இப்போ எப்படி இருக்காங்க பாருங்க : அதிர்ச்சியில் வாயடைத்துப்போன ரசிகர்கள்

சினிமா

தமிழ் திரையுலகில் சாதாரண துணை நடிகராக தன் திரைபயணத்தை தொடங்கி இன்று பல முன்னணி நடிகர்கள் மத் தி யி ல் தனக்கென நிலையான ஒரு இடத்தை பிடித்ததோடு மக்கள் மத் தி யி ல் பலத்த வரவேற்பை பெற்ற நடிகராக வலம் வருபவர் மக்கள் செல்வன் என எல்லாராலும் செல்லமாக அழைக்கபடும்VIJAY சேதுபதி அவர்கள்.

பல வெற்றி திரைபடங்களில் நடித்து மக்கள் மத் தி யி ல் பெருமளவு ரசிகர்களை கொண்டிருந்தபோதிலும் இன்றும் அவரது இயல்பான வாழ்க்கை மற்றும் நடிப்புக்காகவே மக்கள் இவரை பெரிதளவில் விரும்புகின்றனர் எனலாம்.கோலிவுட் சினிமா துறையில் சில படங்களே நடித்து இருந்தாலும் இவரது தாக்கம் இளைஞர்களை தான் வசம் திரும்பி பார்க்க வைத்தது.மேலும் ஹீரோயின் சுஜா ரோஸ் அவர்கள் தமிழ் சினிமாவில் தனது முதல் படமான கோழி கூவுது மூலம் அறிமுகமாகி பல ரசிகர்களை தான் வசம் இர்த்தார்.

இவர் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான மக்கள் செல்வன்VIJAY சேதுபதி நடிப்பில் வெளியான ரெக்க படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று தந்தது.

அந்த படத்தில் டீச்சர் ஆகா நடித்து பலரை கவர்ந்தார்.மாலா அக்கா என்னும் கதாபாத்திரத்தில் தனது அருமையான நடிப்பை வெளிபடுத்தினார்.இந்நிலையில் இவர் அந்த படத்தின் மூலம் இவருக்கு
தமிழ் சினிமா வின் தளபதிVIJAY அவர்கள் நடித்து வெளியான பைரவா மூலம் எல்லை அற்ற ரசிகர்கள் கூட்டத்தை வைத்துள்ளார். இவர் தமிழ் சினிமா மட்டுமல்லாமல் மலையாள மொழி சினிமா துறைகளில் பல படங்களில் நடித்துள்ளார்.

இவர் நடித்த படங்களில் இவர் குடும்ப பெண்ணாக நடித்து மக்களை கவர்ந்துள்ளார்.தற்போது சமுக வலைதளங்களில் இவரது மாடர்ன் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.அதை கண்ட ரசிகர்கள் மாலா அக்காவா இது என வாயடைத்து போய் யுள்ளனர்.


மேலும் அந்த புகைப்படத்திற்கு இணைய வாசிகள் லைகுகளை குவித்த வண்ணம் உள்ளனர்.மேலும் அந்த படத்தை பரப்பி வருகிறார்கள்.அந்த போட்டோ கீழே உள்ளது.

Leave a Reply