BIG BOSS நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய தாமரை ஆட்டோவில் வீட்டிற்கு சென்றுள்ள காணொளி ஒன்று இணையத்தில்VIRAL வருகின்றது.பிரபல ரிவியில் ஒ – ளிபரப் பா கு ம்

BIG BOSS நிகழ்ச்சியில் 95 நாட்கள் வரை நின்று விளையாடியவர் தான் நாடக கலைஞர் தாமரை. ஆரம்பத்தில் விளையாட்டு புரியாமல் தவித்து க ண் க ளி ல் க ண் ணீ ர் த து ம் பி ய இவர் நாட்கள் செல்ல செல்ல தன்னிச்சையாக விளையாட ஆரம்பித்தார்.

கிராமத்தில் இருந்து BIG BOSS வீட்டிற்குள் வந்த இவருக்கு ஆங்கில மொழி பேச்சு இடையூராக இருந்து வந்த நிலையில், சக போட்டியாளர்கள் இதனை எளிதாக புரிய வைத்தனர்.மேலும் கடந்த சில தினங்களுக்கு முன்பு தாமரை பணப்பெட்டியை எடுத்துக்கொண்டு வெளியேறுவார் என்று எதிர்பார்த்த நிலையில், சிபி வெளியேறினார்.

இந்த பணத்தினை எடுத்துக்கொண்டு தாமரை வெளியேறாமல் இருந்து, இன்று எவிக்ட் ஆகி வெளியேறியுள்ளது அவரது ரசி கர்க ளு க் கு பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.இந்நிலையில் பிக்பாஸை விட்டு வெளியேறிய தாமரை ஆட்டோ ஒன்றில் தனது வீட்டிற்கு சென்றதும், அங்கு முதலில் விளக்கேற்றி கும்பிட்ட காட்சி இணையத்தில்VIRAL வருகின்றது.