அம்மாவை மிஞ்சு பேரழகுடன் ஹீரோயின் ஐஸ்வர்யா ராயின் மகள் என்ன செய்திருக்கிறார் பாருங்க! இப்போ எ ப்படி இரு க்காங் க பாருங்க!!

சினிமா

ஹீரோயின் ஐஸ்வர்யா ராய் தமிழ் சில படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும் ரசிகர்களால் மறக்கமுடியாத ஹீரோயின் யாக இருந்து வருகிறார்.பிரசாந்துடன் ஜீன்ஸ், அஜித்துடன் கண்டு கொண்டேன் கண்டுகொண்டே, விக்ரமுடன் ராவணன், ரஜினியுடன் எந்திரன் என அவரின் படங்கள் இன்றும் ரசிக்கப்படும் ஒன்று.

பாலிவுட் சினிமாவின் மெகா ஸ்டார்ஹீரோ அமிதாப் பச்சனின் மருமகளாவும்,ஹீரோ அபிஷேக் பச்சனின் மனைவியாகவும் சினிமாவில் மிகுந்த மு க்கி ய த் து – வம் பெற்றார்.


கல்யாணம் , குழந்தை பிறந்த பின்னும் படங்களில் நடித்து வரும் அவர் வெளிநாடு நிகழ்ச்சிகளில் கவர்ச்சியான உடைகளில் வந்து அனைவரையும்

ஆச்சர்யப்படுத்தினார்.அவரின் மகள் ஆராதனா தன் தாத்தா அபிஷேக் பச்சனுடன் இ ணை ந் – து தற்போது பாடல் ஒன்றை பாடியுள்ளார்


இப்பாடலை கலையகத்தில் ரெக்கார்டிங்க் செய்த போது எடுத்துக்கொண்ட புகைப்படங்களை வெளியிட்டுள்ளனர். இதில் அபிஷேக், ஐஸ்வர்யா, அமிதாப் ஆகியோருடன் உடன் இருக்கிறார்கள்.

Leave a Reply