கு – டிசையில் வாழும் பிக் பாஸ் தாமரை செல்வியின் அம்மா… காட்டுத் தீயாய் பரவும் புகைப்படத்தால் ரசிகர்கள் அதிர்ச்சி !

சினிமா

சமீபகாலமாகவே சின்னத்திரையில் வெளிவரும் அணைத்து ரியாலிட்டி நிகழ்ச்சிகளும் மக்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வருகிறது அதிலும் பிரபல தொலைக்காட்சியான vijay டிவியில் ஒளி பர ப்பா – கு ம் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு உலக அளவில் தமிழ் மக்களிடையே அமோக வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் இந்த நிகழ்ச்சியின் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் ஐந்தாவது சீசன் இறுதி கட்டத்தை நெருங்கிய நிலையில் இதில் யார் டைட்டிலை ஜெயிக்க போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் அதிகளவில் உள்ளது எனலாம். அந்த வகையில் தற்போது பிரியங்கா, ராஜு, பவனி, தாமரைசெல்வி, நிரூப், அமீர் ஆக்யோர் இறுதி வாரத்தில் போட்டிபோட்டு வ – ருகி ன் றனர்.


இது ஒரு பக்கம் இர௫உக்க இவர்களில் இந்த வாரம் யார் எவிக்சனில் வெளியேற போகிறார்கள் அனைவரும் பார்த்து வந்த நிலையில் யாரும் எதிர்பாராத வகையில் இந்த வாரம் தாமரைசெல்வி வெளியேறியுள்ளார். ஆரம்பத்தில் அவ்வளவாக பிரபலமோ இந்த நிகழ்ச்சியை பற்றிய எந்த தெளிவும் இல்லாமல் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தாமரைசெல்வி ஓரிரு வாரங்களில் வெளியேறி விடுவார்

என அனைவரும் எண்ணி வந்த நிலையில் தனது திறமையால் இறுதி வாரம் வந்ததோடு பல ரசிகர்களின் மனதில் நீங்காத ஒரு இடத்தையும் பிடித்துள்ளார். இவ்வாறு இருக்கையில் தாமரை வெளியேறிய நிலையில் அவரது குடும்பத்தினரிடம் தனியார் சேனல் ஒன்று பேட்டி ஒன்றை எடுத்துள்ளது.


இந்த எதிர்ப்பார்க்கப்பட்ட போட்டியாளரான தாமரை கடந்த வாரம் வெளியேற்றப்பட்டார்.அவர் வீட்டுக்கு சென்றதும் அவரின் மகனுடன் எடுத்து கொண்ட புகைப்படம் இ – ணை யத் தி – ல் வைரலானது.இந்த நிலையில் தற்போது குடிசையில் வாழும் அவரின் குடும்ப புகைப்படங்கள் இ – ணை யத் தி – ல் வைரலாகி வ – ருகி ன் றது.
அதில் அவரின் அம்மா, அக்கா மற்றும் குடும்பத்தினரும் உள்ளனர். அதனை பார்த்த ரசிகர்கள் தாமரையின் குடும்பத்திற்கு இவ்வளவு கஷ்டமா என்று கவலைப்பட்டு வ – ருகி ன் றனர்.

Leave a Reply