“வாளமீனுக்கும் வெள்ளங்கமீனுக்கும் கல்யாணம் என்ற பாடலில் கிளாமராக நடித்த நம்ம மாளவிகா வா இது !!ரசிகர்களை கிறங்கடிக்கும் புகைப்படம் இதோ !!

“வாளமீனுக்கும் வெள்ளங்கமீனுக்கும் கல்யாணம் என்ற  பாடலில் கிளாமராக நடித்த நம்ம மாளவிகா வா இது !!ரசிகர்களை கிறங்கடிக்கும் புகைப்படம் இதோ !!

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் News V Tamil இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.

90-களில் தமிழ் படங்களில் கொடிகட்டி பறந்தவர் ஹீரோயின் மாளவிகா. ஆனால் மாளவிகாவின் உண்மையான பெயர் ஸ்வேதா கொன்னுர். மிகவும் முக்கியமான படங்களில் பெரிய பெரிய நடிகர்களுடன் துணை ஹீரோயின் யாகவே நடித்து கலக்கியிருப்பார் மாளவிகா.

குறிப்பாக சொல்லவேண்டும் என்றால், தல அஜித் உடன் உன்னை தேடி படத்தில் அறிமுக நாயகியாக தன் கலை பயணத்தை தொடங்கினார். அதற்கு பின் பல வேறு மொழி படங்களில் நடித்திருந்தாலும், 2000-ம் வருடம் வெளிவந்த வெற்றிகொடிக்கட்டு படத்தில் மூலம் பட்டிதொட்டி எல்லாம் பிரபலம் அடைந்தார் மாளவிகா.

அப்படத்தில் நடிகர் முரளியின் காதலியாக, நடிகர் பார்த்திபனின் தங்கையாக நடித்திருப்பார் மாளவிகா. அப்படத்தின் ஒரு பாடலான கருப்பு தான் எனக்கு பிடித்த கலரு பாடல் தமிழ்நாடு முழுவதும் பேமஸ் ஆனது. அந்த ஒரு பாட்டே மளவிகாவுக்கு பல ரசிகர்கள் பட்டாளத்தை கொடுத்தது.அதற்கு பின்னர் 2006-ம் வருடம் வெளிவந்த சித்திரம் பேசுதடி படத்தில் ஒரு ஐட்டம் சாங் “வாளமீனுக்கும் வெள்ளங்கமீனுக்கும் கல்யாணம் பாடலில் கிளாமராக வருவார்.

அந்த பாடலும் ஹீரோயின் மாளவிகாவுக்கு நிறைய ரசிகர்களை அள்ளித்தந்தது. அந்த பாடலில் புடைவையில் தொப்புள் தெரியும்படி மிகவும் கிளாமராக இருப்பார். அதற்கு மயங்காத ஆண்களே இல்லை என்று தான் சொல்லவேண்டும்.1979-ம் வருடம் பிறந்த மாளவிகாவுக்கு தற்போது வயது 43 ஆகிறது. அவ்வப்போது சிறு சிறு கதாபாத்திரத்தில் பல படங்களில் நடித்துக்கொண்டு தான் இருக்கிறார் மாளவிகா.

ஆனால் முழுக்க முழுக்க மாளவிகா சமூக ஊடகங்களில் தன் போட்டோக்களை பகிர்ந்துகொண்டு தன் அழகை வெளிப்படுத்திக்கொண்டு தான் இருக்கிறார்.43 வயது ஆனாலும் தன் கிளாமரை விட்டுக்கொடுக்காமல் அப்படியே காமித்துக்கொண்டு மக்களை சூடேற்றி கொண்டுதான் இருக்கிறார் மாளவிகா.

அப்போ இருந்ததை விட இப்போ என்னதான் உடம்பு ஏறியிருந்தாலும் கிளாமருக்கு பஞ்சம் இல்லாமல் தான் இருக்கிறது. 2 லட்சம் ரசிகர்களை இன்ஸ்டாகிராமில் கொண்டுள்ள மாளவிகா எப்பொழுதும் தன் கிளாமர் போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களை சூடேற்றிக்கொண்டே இருக்கிறார்.

மேலும் ஹீரோயின் களின் போட்டோக்களை பார்ப்பதற்கு கீழே தள்ளி அடுத்த ஹீரோயின் புகைப்படம் கிளிக் செய்து பார்க்கவும்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் News V Tamil இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.

Leave a Reply